From Krishnan Fri Feb 5 01:17:40 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
Precedence: list
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
X-Mailing-List: agathiyar@egroups.com
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 29521 invoked by uid 7770); 5 Feb 1999 09:17:34 -0000
Received: from sunny.pacific.net.sg (203.120.90.127) by vault.findmail.com with SMTP; 5 Feb 1999 09:17:34 -0000
Received: from pop1.pacific.net.sg (pop1.pacific.net.sg [203.120.90.85]) by sunny.pacific.net.sg with ESMTP id RAA05911; Fri, 5 Feb 1999 17:17:23 +0800 (SGT)
Received: from kisna (dyn110ppp13.pacific.net.sg [210.24.110.13]) by pop1.pacific.net.sg with SMTP id RAA20799; Fri, 5 Feb 1999 17:17:19 +0800 (SGT)
Message-Id: <3.0.5.32.19990210234211.0079e710@...>
X-Sender: kisna@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.5 (32)
Date: Wed, 10 Feb 1999 23:42:11 +0800
To: Tamil-Hinduism@...
From: Krishnan
Cc: agathiyar@egroups.com, tamil@...
Mime-Version: 1.0
Subject: [agathiyar] siddhagalen samuthaya samanookku.[ சித்தர்களின் சமுதாய சமநோக்கு .#4]
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 106


சித்தர்களின் சமுதாய சமநோக்கு. # 4.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சித்தர்களின் சமுதாய பணி.

மருத்துவ நூல், புவி நூல்,கணித நூல்,மந்திர நூல், யோக நூல்,
சோதிட நூல் எனப் பல தனி நூல்களைஎழுதியமை போன்று சமுதாய நூல் எனத தனி
நூல் எழுதவில்லை எனினும், எல்லாச் சித்தர் பாடல்களிலும் சமுதாயம் செம்மைப்பட
வேண்டும் என்ற உரிய நோக்கம் பிரதிபலிப்பதைக் காணலாம். சான்றுக்குச் சில
எடுத்துக்காட்டுகள் தரப்பட்டுள்ளன.

தேடுகின்ற புராண மெல்லாம் பொய்யேயென்றேன்
சிவன்பிரமன் விஷ்ணுவின் பெயர்களென்றேன்
ஆடுகின்ற தீர்த்தமெல்லாம் அசுத்தமென்றேன்
அகஸ்தியர் சூத்திரம் :30
மூகருடன் பழகாதே பொய் சொல்லாதே
பின்னே நீதிரியாதே பிணங்கிடாதே
பேசாதே யொருவருக்கு மிந்த நூலை
- நந்தீஸ்வரர் சூத்திரம் :100


------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com