From jayabarathi Fri Feb 5 15:24:49 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
Precedence: list
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
X-Mailing-List: agathiyar@egroups.com
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 11196 invoked by uid 7770); 5 Feb 1999 23:24:24 -0000
Received: from pop.tm.net.my (HELO pop1.tm.net.my) (202.188.95.1) by vault.findmail.com with SMTP; 5 Feb 1999 23:24:24 -0000
Received: from umlugghc ([202.188.69.242]) by pop1.tm.net.my (InterMail v03.02.03 118 118) with SMTP id <19990205232415.NWXK291@[202.188.69.242]>; Sat, 6 Feb 1999 07:24:15 +0800
Message-Id: <3.0.3.32.19990206070918.00830e50@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Sat, 06 Feb 1999 07:09:18 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
Cc: "N. Swaminathan"
In-Reply-To: <3.0.3.32.19990205093458.00822630@...>
References: <004001be5093$2c6e6700$cc65b2d1@default>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: iLango and astrology#2
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 107

At 09:34 AM 2/5/99 +0800, you wrote:
>>தவறான நேரக்கணிப்பினால் சிலருக்குஜாதக பலன்கள்
>>சரியாக இருப்பதில்லை. அதனால் ஜாதகத்தில் நம்பிக்கை போய்விடுகிறது.
>>வைதீக காரியங்களுக்கு பயன்படும்
>>பாம்பு பஞ்சாங்கத்துக்கும், ஜோதிடர் பயன் படுத்தும் திருக்கணித
>>பஞ்சாங்கத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது.
>>ஜாதகத்தில் கெட்ட பலன்கள் கண்டு மனம்துவள்வதோ,
>>அல்லது நல்ல பலன் கண்டு நம் முயற்சிகளைசெய்யாமல்
>>வாளாவிருப்பதோ கூடாது.
>>
>>ஒரு கதை. ஜெனா பானா முன்னமேசொல்லியிருக்கிறார் என்று
>>நினைக்கிறேன். சனியால் ஒரு குறிப்பிட்ட காலத்தில்
>>பீடிக்கப்படுவோம் என்று அறிந்து,சாதகத்தைப்பொய்யாக்க
>>எண்ணி சாக்கடையில் ஒளிந்தானாம் ஒருவன். பிறகு வெளியே
>>வந்து ஜாதகத்தைப் பொய்யாக்கிவிட்டேன் பார் என்று
>>சொன்னான். ஜோசியர் சொன்னார், உன்னை சாக்கடையில்
>>ஒளிய வைத்ததே சனியின் பார்வைதான்.
>
> இந்தக்கதை இன்னும் சொல்லவில்லை. அதுவேறு.


இந்தக்கதையை நானும் கேட்டிருக்கிறேன்.ஆனால் அதைக்கூறியவர்
இதை சிவனுடன் சம்பந்தப்படுத்திச்சொன்னார். சிவனைப் பிடிக்கப்போவதாக
சனி சொன்னாராம். அப்போது சிவன்யோசித்துவிட்டு ,சனி எவ்வகையிலும்
சந்தேகப்படாதவகையில் உருமாறிமறைந்திருந்துவிட்டு, அந்த குறிப்பிட்ட
காலம் முடிந்ததும் மீண்டும் திரும்பலாம் என்று எண்ணினாராம். அதன்படியே
அந்தக் குறிப்பிட்ட காலத்தில் கொசு உரு எடுத்து சாக்கடையில் மறைந்து
வசித்தாராம். பிறகு வெளியில் வந்து,சனியை அழைத்து, "உன் பிடியில்
இருந்து தப்பிவிட்டேனே, தெரியுமா? நீ முற்றிலும் சந்தேகப்படாதவண்ணம்
கொசு உருவில் சாக்கடையில் மறைந்திருந்தேன்", என்றார். சனி ஒரு சிறிய
புன்னகையை நெளியவிட்டுவிட்டு, மிகவும் பணிவுடன்," பிரபோ! சர்வேஸ்வரா!
தேவரீர், சகலலோக நாயகனாகிய தாங்களே கொசுவுருவில் சாக்கடையில்
ஒளிந்திருந்தீர்கள் அல்லவா? அந்தநேரத்தில்தான் தங்கள் அடிமை, தசானுதானாகிய அடியேன் தேவரீரைப்
பிடித்திருந்தேன்". என்றாராம்.
இது எந்தப் புராணத்தில் காணப்படாத கதை. இது Folk-lore
என்று சொல்வார்கள் அல்லவா, அந்தவகைசெவிவழி மரபுக்கதைதான்.


>இன்னொன்றும் கூட இருக்கிறது. இன்னொருசமயம் சொல்கிறேன்.


அந்த இன்னொன்றை அப்புறமாகச்சொல்கிறேன்.


அன்புடன்

ஜெயபாரதி

>>சுவாமிநாதன்
>>லாஸ் ஏஞ்சலஸ்
>>
>===========================================
>
>------------------------------------------------------------------------
>Fresh flowers are the perfect way to say "I love you".
>Shipped direct from the grower, Proflowers.com has
>arrangements from $29.95 plus S&H.
>Click here: http://offers.egroups.com/click/216/0
>
>eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
>Free Web-based e-mail groups by eGroups.com
>
>
>

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com