From Sun Feb 7 17:10:04 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
Precedence: list
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
X-Mailing-List: agathiyar@egroups.com
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 4512 invoked by uid 7770); 8 Feb 1999 01:09:15 -0000
Received: from iron.singnet.com.sg (165.21.7.29) by vault.findmail.com with SMTP; 8 Feb 1999 01:09:15 -0000
Received: from sanjay01 (qtns05035.singnet.com.sg [165.21.175.105]) by iron.singnet.com.sg (8.9.1a/8.9.1) with SMTP id JAA03117 for ; Mon, 8 Feb 1999 09:09:06 +0800 (SGT)
Message-ID: <004f01be52fe$856c7140$69af15a5@sanjay01>
From: "sankar"
To:
Date: Mon, 8 Feb 1999 08:59:44 +0800
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
Subject: [agathiyar] Doubt ?
Content-Type: text/plain; charset="x-user-defined"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 112

Hello netters,

VaNakkangkaL.
As some of you may not know me,I need to introduce myself.
(My doubt will follow in the end)
Nothing much to say,though.

I am a (full time ) house wife.
Graduated in Physics (1986).
Have two boys-----6 and 11.
Husband an electronics engineer.
Staying in Singapore for almost 9 years.
Love to make friends.
Interests languages,their similarities or uniqueness,
Hinduism of course. I have equal respect for other religions.
I do get interested in them often.
Science,psychology,etc etc.

My doubt is------
I guess I shall switch over to Thamizh for convenience.

நெற்றியில் பொட்டு(திலகம்) இட்டுக்கொள்வது
வசியப்படுத்துதல் போன்றவற்றை(Hypnotism)
தவிர்க்கும் என்று பல அறிஞர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன்.
இன்னும் பல ,சில நன்மைகள் கூட இருக்கலாம்.

அப்படியிருக்கும் பட்சத்தில் விதவைகள்(கைம்பெண்கள்)
பொட்டிடுவதை சமூகம் தடுத்தது ஏன்?
மற்றவரை விட விதவையாய் வாழ விரும்பும்
பெண்ணிர்கல்லவோ பொட்டின் நன்மை அதிகம் தேவை.

கணவனோடு வந்த தாலியை இழப்பதில் இருக்கும்
நியாயம் பூவிலோ போட்டிலோ இல்லையே?
திருமணத்திற்கு முன்னும் தானே பொட்டும் பூவும் வைத்திருந்தாள்?

நான் அறிந்தவரை கைமைக்கோலமே கூட மனிதன்
மெள்ள மெள்ள ஏற்படுத்தியது தான் போலிருக்கிறது.
(பரிணாமம் காரணமாய்)
சுமார் எப்போது ஏற்பட்டிருக்கலாம்?

விதவை என்ற பதத்துக்கு ஆண்பால் இல்லை.
இது எதைக்குறிக்கிறது?

என் கேள்விகளுக்கு இணையத்தின் பெரியவர்கள்
பதிலளிப்பார்கள். காத்திருப்போம்.


Regards to all,
Jayanthi.




------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com