From Tue Feb 9 13:00:18 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
Precedence: list
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
X-Mailing-List: agathiyar@egroups.com
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 1717 invoked by uid 7770); 9 Feb 1999 21:00:08 -0000
Received: from pop02.globecomm.net (206.253.129.186) by vault.findmail.com with SMTP; 9 Feb 1999 21:00:08 -0000
Received: from illusion (ss06.co.us.ibm.com [32.97.110.71]) by pop02.globecomm.net (8.9.0/8.8.0) with SMTP id QAA08764 for ; Tue, 9 Feb 1999 16:00:52 -0500 (EST)
Sender: anbu@...
Message-ID: <36C0A108.500D36EF@...>
Date: Tue, 09 Feb 1999 15:56:40 -0500
From: "Anbumani. S"
Organization: ***
X-Mailer: Mozilla 3.04Gold (X11; I; Linux 2.0.30 i586)
MIME-Version: 1.0
To: Agathiyar
Subject: [agathiyar] Astrology - an analogy
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 115

வணக்கம்,

ஜெயந்திஅவர்கள் கேள்வி கணை ஒன்றைத்தொடுத்திருக்கிறார். அகத்தியர்கள்
ஆழ்ந்த நிஷ்டையில் இருக்கிறார்கள். பொறுத்திருப்போம்.

வெல்வது விதியா/மதியா என்று சில நாட்கள் முன் பேச்சு எழுந்ததால், அதைப் பற்றி
எங்கோ படித்த ஒப்புமையை நினைவுக்கு வந்தவரை எழுதுகிறேன்.

மனித வாழ்க்கை என்பது ஒரு வண்டி போல. ஓட்டுவது நாம். நம் வண்டியின்
பாதையை மாற்றவோ, பயண விதத்தையோ நம்மால் மாற்ற முடியும்.

ஜோதிடம் என்பது - நாம் 'சக்கரத் திருப்பியை (steering ?? ;-))' பயன்படுத்தாமல்
இருப்பின் வண்டி எவ்வாறு செல்லும் என்பதை 'மட்டுமே' கூறுகிறது. இதன் பின்
அவ்வழி செல்வதோ, புதுவழி காண்பதோ ஓட்டுனராகிய - நம் கையிலேயே உள்ளது.

வண்டி இப்படித்தான் செல்லும் என்று சொல்லிவிட்டதனாலேயே அப்படித்தான் நடக்கும்
என்பது கிடையாது. இதற்குப்பிறகு நம் 'மனவலிமை' என்னும் முயற்சி கொண்டு
நம் பாதையை மாற்ற முடியும்.

சும்மாவா சொன்னார் - வள்ளுவப் பெருந்தகை, முதற்ப் பாவலர், பெருநாவலர். ;-)

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
கைவருந்தக் கூலி தரும்.


அன்பு(டன்).

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com