From jayabarathi Tue Feb 9 14:58:04 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
Precedence: list
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
X-Mailing-List: agathiyar@egroups.com
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 1091 invoked by uid 7770); 9 Feb 1999 22:57:43 -0000
Received: from pop.tm.net.my (HELO pop1.tm.net.my) (202.188.95.1) by vault.findmail.com with SMTP; 9 Feb 1999 22:57:43 -0000
Received: from umlugghc ([202.188.69.181]) by pop1.tm.net.my (InterMail v03.02.03 118 118) with SMTP id <19990209225717.CBHR8201@[202.188.69.181]>; Wed, 10 Feb 1999 06:57:17 +0800
Message-Id: <3.0.3.32.19990210070410.00844630@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Wed, 10 Feb 1999 07:04:10 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
Cc: "Anbumani. S"
In-Reply-To: <36C0A108.500D36EF@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Jayanthi's question
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 117

At 03:56 PM 2/9/99 -0500, you wrote:
>வணக்கம்,
>
>ஜெயந்திஅவர்கள் கேள்வி கணை ஒன்றைத்தொடுத்திருக்கிறார். அகத்தியர்கள்
>ஆழ்ந்த நிஷ்டையில் இருக்கிறார்கள்.பொறுத்திருப்போம்.

அன்பர்களே,

ஜெயந்தி கேட்டிருக்கும் கேள்வி உண்மையிலேயே
ஒரு சிறிய எளிய கேள்வியல்ல. இக்கேள்விக்கு பதிலை நானுமே
பல ஆண்டுகளாகத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன். ஒரு சில
கோணங்களிலிருந்து மட்டுமே பதிலைஓரளவுக்கு உணரமுடிகிறது.
ஆனால் அது போதாது.
இது யாரையுமே சற்று நிதானிக்கவைக்கும் கேள்விதான்.
இந்நேரம் மணிவண்ணன் எப்படியும் அவருடைய கருத்தை எழுதி
யிருப்பார். நிதானிக்கிறார் என்றுநினைக்கத்தோன்றுகிறது.
எங்கள் இயக்கம் அம்பிகை வழிபாட்டின்கூறுகளாகிய
துர்க்கை வழிபாடு, லலிதா சகஸ்ரநாமப்பூஜை
முறைகளைப் பெண்களிடம் பரவச்செய்யும்போது ஏற்பட்ட
அனுபவங்களைச் சொல்லுகிறேன். மதியம்எழுதப்பார்க்கிறேன்.

அன்புடன்

ஜெயபாரதி

---------------------------------
>வெல்வது விதியா/மதியா என்று சிலநாட்கள் முன் பேச்சு எழுந்ததால், அதைப்பற்றி
>எங்கோ படித்த ஒப்புமையை நினைவுக்குவந்தவரை எழுதுகிறேன்.
>
>மனித வாழ்க்கை என்பது ஒரு வண்டி போல.ஓட்டுவது நாம். நம் வண்டியின்
>பாதையை மாற்றவோ, பயண விதத்தையோ நம்மால் மாற்ற முடியும்.
>
>ஜோதிடம் என்பது - நாம் 'சக்கரத் திருப்பியை (steering ?? ;-))' பயன்படுத்தாமல்
>இருப்பின் வண்டி எவ்வாறு செல்லும் என்பதை 'மட்டுமே' கூறுகிறது. இதன் பின்
>அவ்வழி செல்வதோ, புதுவழி காண்பதோ ஓட்டுனராகிய - நம் கையிலேயே உள்ளது.
>
>வண்டி இப்படித்தான் செல்லும் என்றுசொல்லிவிட்டதனாலேயே அப்படித்தான் நடக்கும்
>என்பது கிடையாது. இதற்குப்பிறகு நம்'மனவலிமை' என்னும் முயற்சி கொண்டு
>நம் பாதையை மாற்ற முடியும்.
>
>சும்மாவா சொன்னார் - வள்ளுவப் பெருந்தகை, முதற்ப் பாவலர், பெருநாவலர். ;-)
>
>தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
>கைவருந்தக் கூலி தரும்.
>
>
>அன்பு(டன்).
>
>------------------------------------------------------------------------
>Fresh flowers are the perfect way to say "I love you".
>Shipped direct from the grower, Proflowers.com has
>arrangements from $29.95 plus S&H.
>Click here: http://offers.egroups.com/click/216/0
>
>eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
>Free Web-based e-mail groups by eGroups.com
>
>
>

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com