From Tue Feb 16 06:20:50 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 8298 invoked by uid 7770); 16 Feb 1999 14:20:41 -0000
Received: from ns.newbridge.com (192.75.23.67) by vault.findmail.com with SMTP; 16 Feb 1999 14:20:40 -0000
Received: (from smtpd@localhost) by ns.newbridge.com (8.8.8/8.6.12) id JAA16069 for agathiyar@egroups.com; Tue, 16 Feb 1999 09:20:28 -0500 (EST)
Received: from kanata-gw1.newbridge.com(192.75.23.72), claiming to be "kanata-gw1.ca.newbridge.com" via SMTP by ns.newbridge.com, id smtpdKIBa01073; Tue Feb 16 09:20:23 1999
Received: from nfsbrute.crosskeys.com by kanata-mh1.ca.newbridge.com; Tue, 16 Feb 1999 09:20:20 -0500
Received: from crosskeys.com by nfsbrute.crosskeys.com (SMI-8.6/SMI-SVR4) id JAA17191; Tue, 16 Feb 1999 09:20:19 -0500
Sender: kandiahj@...
Message-Id: <36C97E7D.E450545@...>
Date: Tue, 16 Feb 1999 09:19:41 -0500
From: "Kandiah Jey, 2LS-PD, NWW"
X-Mailer: Mozilla 4.05 [en] (X11; I; SunOS 5.5.1 sun4u)
MIME-Version: 1.0
To: agathiyar@egroups.com
CC: "Mani M. Manivannan" , jaybee@...
References: <3.0.3.32.19990216195935.00898c30@...>
Subject: [agathiyar] Re: Doubt ?
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
X-Yahoo-Message-Num: 138

jayabarathi wrote:
>
> At 10:31 PM 2/15/99 -0500, you wrote:
> >>விதவை என்ற பதத்துக்கு ஆண்பால் இல்லை
> >தபுதாரன் என்று ஞாபகம்.
> >அன்புடன்,
> >fயா.
> >At 02:20 PM 2/14/99 -0800, Mani M. Manivannan wrote:
> >>>>விதவை என்ற பதத்துக்கு ஆண்பால் இல்லை.
> >>>
> >>> இருக்கிறது. ஆனால் இப்போது நினைவுக்கு வரவில்லை.
> >>
> >>கழகத் தமிழ் அகராதியில் 'மனையிலி' என்ற சொல் காணப்படுகிறது.
> >>அது உவிடோவர் (Widower) என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் பொருள்
> >>என்று வழங்கப்படுகிறது. இந்த சொல்லைப் பற்றியா குறிப்பிட
> >----நறுக்-----
> >
>
> "தபுதாரன்" என்ற சொல்லும் பழைய வழக்கில் இருந்தது.
> "மனையிலி" என்பது பழைய வழக்கில் இருந்ததாகத் தெரியவில்லை.
> Acronym என்ற சொல்லுக்கு "முதலெழுத்துச் சுருக்கம்" என்ற சொல்

மனையிலி என்பது மனை இல்லாதவர் என்பது போல் உள்ளது.
அ-து வீடற்றவர்.
மனைவியிலி என்பது மருவி மனையிலி ஆகியுள்ளதோ?
தபுதாரன் என்பது இப்பவும் ஈழத்தில் வழக்கில் உள்ள சொல்.

நன்றி,
அன்புடன்,
ஜெயா.


-cut--

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com