From Wed Feb 17 14:20:54 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 19096 invoked by uid 7770); 17 Feb 1999 22:20:45 -0000
Received: from pop01.globecomm.net (206.253.129.185) by vault.findmail.com with SMTP; 17 Feb 1999 22:20:45 -0000
Received: from illusion (socksgwb.chips.ibm.com [192.91.197.35]) by pop01.globecomm.net (8.9.0/8.8.0) with SMTP id RAA10620 for ; Wed, 17 Feb 1999 17:20:23 -0500 (EST)
Sender: anbu@...
Message-ID: <36CB40A9.5A61867F@...>
Date: Wed, 17 Feb 1999 17:20:25 -0500
From: "Anbumani. S"
Organization: ***
X-Mailer: Mozilla 3.04Gold (X11; I; Linux 2.0.30 i586)
MIME-Version: 1.0
To: Agathiyar
Subject: [agathiyar] Re: Making of bronze idols ??
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 142

அகத்தியர்களுக்கு வணக்கம்,

திரு. பழனியப்பன் அவர்கள் எழுதினார்:

> உங்கள் கேள்விக்குப் பதிலாக இது அமையுமோ என்னவோ தெரியாது. ஆனால் நான் அனுபவத்தில் கண்டவற்றை
> உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
> நாட்டின் வளப்பத்தால் இங்கு சிங்கப்பூரில் பல கோயில்கள் புதுப்பிக்கப்பட்டன, சில கோயில்கள் புதிதாகக்
> கட்டப்பட்டன. அவற்றில் சிலவற்றின் கோயில் வரலாறுகளை எழுதும் பாக்கியம்எனக்குக் கிடைத்ததுண்டு.
> கோயிலின் திருப்பணி நடக்கும்போது ஸ்தபதியார்கள் சிலைகளை உருவாக்குவதையும் கண்டிருக்கிறேன்.

தங்கள் விளக்கத்துக்கு நன்றி. ஆலய திருப்பணி எவ்வாறு நடந்தது என்பதைப்
பற்றிமேலும் விவரங்கள் எழுதினால் அனைவரும் பயன்பெறுவரே.

டாக்டர். ஜெ.பி எழுதினார்:

> நீங்கள் குறிப்பிட்டுள்ளவை, இரண்டு தேவியர் புடைசூழ விளங்கும்
> தெய்வச்சிலைகளாக இரூக்கும் என்று ஊகிக்கிறேன். அப்படித்தானே?

ஆம். இதைத்தான் குறிப்பிட்டேன்.

> இஸ்ரீதேவி-பூதேவி சமேத விஷ்ணு, வள்ளி-தேவசேனா சமேத முருகன்,
> பூரணை-புஷ்கலை சமேத ஐயனார் போன்றசிலா உருவங்கள் அவை.
> வள்ளி-தேவசேனா சிலைகளைப்பார்க்கும்போது உயரம் முதலிய
> பரிமாணங்களில் ஒரே மாதிரியாகத் தோன்றக்கூடும். ஆனால் அவை
> mirror image ஆக அமைந்திருக்கும்.
.....

மேலும் விளக்கம் அளித்தமைக்கு நன்றி.

சரி, வெண்கலச் சிலை இம்மாதிரி செய்வர் என்றாயிற்று.

கல்லில் வடிக்கும் போது . . . ?

கல்லுக்குள் தேரை இருப்பதை எவ்வாறு கண்டறிவர் ?
இதற்கு முன், பாறை/கருங்கல்லில் எவ்வாறுதேரை செல்கிறது ?
["கல்லுக்குள் தேரைக்கும், கருப்பைக்குள் முட்டைக்கும் விருப்பொடு உணவளிக்கும் ஈசன்",
எனும் ஒளவை வாக்கு எங்கோ படித்த நினைவு.]

கல்லில் செதுக்கும்போது சிலையில் சிதிலம் ஏற்பட்டால் . . . ?


அன்பு(டன்).

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com