From Maa Angiah Sun Mar 14 06:52:34 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 27129 invoked by uid 7770); 14 Mar 1999 14:52:31 -0000
Received: from pop.tm.net.my (HELO pop1.tm.net.my) (202.188.95.1) by 207.138.41.143 with SMTP; 14 Mar 1999 14:52:31 -0000
Received: from deskmaa ([202.188.69.219]) by pop1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990313152330.CFVZ25848@deskmaa> for ; Sat, 13 Mar 1999 23:23:30 +0800
Message-Id: <3.0.32.19990313231431.007ca5e0@...>
X-Sender: angiah@...
X-Mailer: Windows Eudora Pro Version 3.0 (32)
Date: Sat, 13 Mar 1999 23:21:58 +0800
To: agathiyar@egroups.com
From: Maa Angiah
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Malay Ramayanam
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 173

அகத்தியர்களே,

வணக்கம்.

ஒரு சுவையான செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

நம்ம இராமாயணம் மலாய்மொழியிலும்பன்னெடுங்காலமாக வழங்கிவருகின்றது.இதற்கும் நம்ம
ராமாயணத்துக்கும் பல வேறுபாடுகள் இருக்கின்றன. அவற்றில் சில :-
பாத்திரங்களின் பெயர்கள்:
1. லாக்சாமானா ( லட்சுமணன்)
2. சிட்டி டெவி (சீதை)
3. ஹர்னுமான் க்ரா பூத்தே (அனுமன்)
4. மகாராஜா ராவனா ( இராவணன்)
5. பூபூசனா ( வீபீஷணன்)

இதில் மண்டோதரி தசரதனின் மனைவியாக வருவாள்.

மலாயில் இராமாயணம் ஹிக்காயாட்செரிராமா வென அழைக்கப்படும்.

கிளாந்தான் மாநிலத்தில் இதை வாயாங் கூலிட் என்ற ஊடகத்தின் Media வழியாகவழி வழியாக
நாடகம் போட்டு மகிழ்கின்றனர். இன்றும்அதர்க்கிருக்கும் மௌசு அங்குவாழ் மக்களிடையே குறைந்தபாடில்லை.
இதைப்பற்றி பெரியவர் ஜேபியவர்களைத்தான் மேலும் கேட்கவேண்டும். ஏன்னா அவர் அந்த ஊர்காரர்களுடன் பல
ஆண்டுகள் அண்டி வாழ்ந்த்தவராயிற்றே.

நன்றி. வணக்கம்.

மா. அங்கையா.
மலேசியம்.
nb. இன்று சாபா மாநிலத்தின் சட்டமன்றத்திற்கான தேர்தல். இப்பொழுதுதான் முடிவுகள் வந்தவண்ணம்
இருக்கின்றன. இதுவரை பாரிசான் நேஷனல் 22ம் பிபிஎஸ் 15 இடங்களையும் பிடித்துள்ளன. போட்டி மிகவும்
உச்சகட்டத்தை எட்டிவிட்டது ...........

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com