From jayabarathi Wed Mar 17 01:27:16 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 28273 invoked by uid 7770); 17 Mar 1999 09:27:09 -0000
Received: from provision.tm.net.my (HELO cgi2.tm.net.my) (202.188.95.14) by vault.egroups.com with SMTP; 17 Mar 1999 09:27:09 -0000
Received: from umlugghc ([202.188.69.188]) by cgi2.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990317092703.DRGQ14286@umlugghc>; Wed, 17 Mar 1999 17:27:03 +0800
Message-Id: <3.0.3.32.19990317173350.0082e100@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Wed, 17 Mar 1999 17:33:50 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
Cc: Subramanian
In-Reply-To: <199903040839.OAA26843@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: viLAmbalzham
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 178

At 02:09 PM 3/4/99 +0530, you wrote:
>அகத்திய நண்பர்களே..!
>
>சமீபத்தில் வலையில் கண்ட விஷயம் இது. இதில் கூறப்பட்டுள்ள பல பழங்களை நான்
>கண்டதும் இல்லை ; விண்டதும் இல்லை .!
>
>பலாப்பழமும் இருக்கு ; 'பலான' பழமும் இருக்கு. 'பழம்' போன்ற பலர் நிறைந்தஇவ்விணையத்தில்
>கீழ்காணும் பழங்களைக் கண்டவர்கள்,விண்டவர்கள், ருசித்தவர்கள்
>கூறப்பட்டுள்ள விஷயம் எவ்வளவு தூரம் உண்மை என்று எழுதவும்.
>
>நன்றி..!
>
>-------------------------------------------------------------


அன்புள்ள அகத்தியநண்பர்களே,

சுமன் எழுதிய பழங்கள் பற்றி படித்திருப்பீர்கள்.
>
>24. *விளாம்பழம்*
> பித்தம் அதிகமாகிச் சித்தம்தடுமாறுபவர்கள் காம விகாரத்தால்அவதிப்படுவர்கள்
> விளாம்பழத்தைக் காலை வெறும் வயிற்றில் சிறிது வெல்லம் கலந்து பிசைந்துசாப்பிட, பித்தம்
> தணியும். காம உணர்வு கட்டுப்படும்.
> பல்வேறு பழங்களைச் சாப்பிட்டே பலநோய்களிலிருந்து விடுபடலாம்.

"விட்டதடி ஆசை, விளாம்பழத்து ஓட்டோடே!"
என்ற சொல்வழக்கைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அன்புடன்

ஜெயபாரதி

>-------------- http://www.intamm.com/mooligai/ -----------------------
>(அட, பழம் மௌனத்தைக் கூட கலைக்கிறதே..! )
==============================================

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com