From Wed Mar 17 10:10:15 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 28440 invoked by uid 7770); 17 Mar 1999 17:33:40 -0000
Received: from swan.prod.itd.earthlink.net (207.217.120.123) by vault.egroups.com with SMTP; 17 Mar 1999 17:33:40 -0000
Received: from default (pool044-max14.ds17-ca-us.dialup.earthlink.net [209.179.10.144]) by swan.prod.itd.earthlink.net (8.8.7/8.8.5) with SMTP id JAA02082 for ; Wed, 17 Mar 1999 09:33:38 -0800 (PST)
Message-ID: <008f01be7082$3ae506e0$900ab3d1@default>
From: "N. Swaminathan"
To:
Date: Wed, 17 Mar 1999 09:27:03 -0500
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
Subject: [agathiyar] Re: viLAmbalzham
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 179

ஜெனிபரின் ஓலைச்சுவடியில் கண்டுள்ள
நவரத்ன சிந்தாமணி புஸ்தகத்தைப் பற்றி ஒரு அம்மையாருடன்
பேசும்பொழுது, "ஆ, தெரியுமே, எங்க வீட்ல இது இருக்கு,
மெற்றாஸ்ல" என்றதும் எனக்கு தூக்கிவாரிப்போட்டது.

"இங்க நாங்க மண்டய ஒடச்சுக்கரோம் ஓலைசுவடிய மொழி பெயர்க்க,
அச்சடிச்ச புஸ்தகமே இருக்கா?" என்று வியப்புடன் நான் வினவினேன்.

கொஞ்சம் தீர விசாரித்தபோது, "நவரஸ சிந்தாமணின்னு பேரு.
தமிழ்ல பாட்டா இருக்கு. எல்லா கறிகாய்களையும் அதை சாப்பிட்டால்
வரும் பலன் களையும் பத்தி போட்டிருக்கு" என்றார். ஒரு பக்கம் பிரதி
எடுத்து தாருங்கள் என்று கேட்டிருக்கிறேன். வரட்டும் பார்ப்போம்.

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
---------------------------------------------------
>
>
> அன்புள்ள அகத்தியநண்பர்களே,
>
> சுமன் எழுதிய பழங்கள் பற்றி படித்திருப்பீர்கள்.
>>
>>24. *விளாம்பழம்*
>> பித்தம் அதிகமாகிச் சித்தம் தடுமாறுபவர்கள் காம விகாரத்தால் அவதிப்படுவர்கள்
>> விளாம்பழத்தைக் காலை வெறும் வயிற்றில் சிறிது வெல்லம் கலந்து பிசைந்து சாப்பிட, பித்தம்
>> தணியும். காம உணர்வு கட்டுப்படும்.
>> பல்வேறு பழங்களைச் சாப்பிட்டே பல நோய்களிலிருந்து விடுபடலாம்.
>
> "விட்டதடி ஆசை, விளாம்பழத்து ஓட்டோடே!"
> என்ற சொல்வழக்கைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி



------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com