From jayabarathi Tue Mar 23 15:34:52 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 8036 invoked by uid 7770); 23 Mar 1999 23:34:50 -0000
Received: from mta1.tm.net.my (202.188.95.4) by vault.egroups.com with SMTP; 23 Mar 1999 23:34:50 -0000
Received: from umlugghc ([202.188.69.244]) by mta1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990324153728.HVGC6126@umlugghc>; Wed, 24 Mar 1999 07:37:28 -0800
Message-Id: <3.0.3.32.19990323230127.0083bb30@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Tue, 23 Mar 1999 23:01:27 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
Cc: vassan
In-Reply-To: <3.0.5.32.19990323163141.007a0100@...>
References: <3.0.3.32.19990323170046.007ff310@...> <000901be74fd$2092ebc0$88ea6dd1@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Manivannan's questions-Palzhaiyaarai#3
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 195

At 04:31 PM 3/23/99 -0700, you wrote:
>
>>ஜேபி எழுதினார்:
>
> "நான் கண்டன் அமுதனை உத்தமச்சோழனாக ஆக்கப்போகிறேன்" என்றாராம்.
>
> கண்டன் அமுதன் என்பவன் தஞ்சை தளிக்குளத்தார் என்னும் கோயிலில்
> பூஜைக்கு மலர் பறிப்பவன். தேவாரப்பாடல்களை இனிமையாகப் பாடுவான்.
>>
><நறுக்>
>
>இதில் ஒரு சிறிய திருத்தம்.
>
>கண்டன் அமுதன் அல்ல உத்தமச் சோழரின்முதல் பெயர்,
>சேந்தன் அமுதன் ஆகும்.
>
>வாசன்
>

அன்பர்களே,

இதுதான் அந்த சாகாவரம் பெற்றவரலாற்றுக்கதைகளின்
ஜீவநாடி-உயிர்நிலை. அவற்றில்வரும்பாத்திரங்கள் எத்தனை
ஆண்டானாலும் நினைவில் நிற்கிறார்கள் அல்லவா?
ஜெகசிற்பியனின் "ஜீவகீத"த்தின்நச்சியும் அப்படிப்பட்ட
ஆள்தான். சுஜாதாவின் கணேஷ்/வசந்த்,தமிழ்வாணனின் சங்கர்லால்
எப்போதும் இருப்பார்கள் -அப்புசாமி/சீதாப்பாட்டியைப்போல:-)
வாசனின் மனதைக்கவர்ந்த நாவல் போலும் "பொன்னியின் செல்வன்"?
திருத்தத்திற்கு நன்றி.

அன்புடன்

ஜெயபாரதி
===================================

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com