From Vassan Tue Mar 23 16:06:32 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 24314 invoked by uid 7770); 24 Mar 1999 00:06:30 -0000
Received: from mailer.cia-g.com (207.66.82.36) by vault.egroups.com with SMTP; 24 Mar 1999 00:06:30 -0000
Received: from default (gup-116-dpm3.cia-g.com [207.66.82.239]) by mailer.cia-g.com (8.8.8/8.8.5) with SMTP id RAA06142 for ; Tue, 23 Mar 1999 17:06:23 -0700 (MST)
Message-Id: <3.0.5.32.19990323171434.00798df0@...>
X-Sender: vishnu@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.5 (32)
Date: Tue, 23 Mar 1999 17:14:34 -0700
To: agathiyar@egroups.com
From: Vassan
In-Reply-To: <3.0.3.32.19990323230127.0083bb30@...>
References: <3.0.5.32.19990323163141.007a0100@...> <3.0.3.32.19990323170046.007ff310@...> <000901be74fd$2092ebc0$88ea6dd1@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Manivannan's questions-Palzhaiyaarai#3
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 196

At 23:01 3/23/99 +0800, you wrote:

>>
>>>ஜேபி எழுதினார்:

<நறுக்>
> இதுதான் அந்த சாகாவரம் பெற்றவரலாற்றுக்கதைகளின்
> ஜீவநாடி-உயிர்நிலை. அவற்றில்வரும்பாத்திரங்கள் எத்தனை
> ஆண்டானாலும் நினைவில் நிற்கிறார்கள் அல்லவா?
> ஜெகசிற்பியனின் "ஜீவகீத"த்தின்நச்சியும் அப்படிப்பட்ட
> ஆள்தான். சுஜாதாவின் கணேஷ்/வசந்த்,தமிழ்வாணனின் சங்கர்லால்
> எப்போதும் இருப்பார்கள் -அப்புசாமி/சீதாப்பாட்டியைப்போல:-)
> வாசனின் மனதைக்கவர்ந்த நாவல் போலும் "பொன்னியின் செல்வன்"?
> திருத்தத்திற்கு நன்றி.
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>===================================

ஜேபி அவர்களுக்கு

ஆம்,நிச்சயமாக!! பொன்னியின் செல்வன் நான் வளர்ந்த ஊர் பகுதியில்
நடத்தபட்டதனால்தானோ என்னவோ;-)

5 பாகங்களையும் 4 முறைதான் படித்துள்ளேன்.

*'அகத்தியரில்' கீழுள்ளவைகளை எழுதுவது முறையில்லை எனில்,
நண்பர்கள் மன்னிக்க*

பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன்,ஆழ்வார்க்கடியானுக்கு அடுத்து
என் மனம் கவர்ந்த பாத்திரம்'பூங்குழலி'.

எனது துணைவியின் பெயரும் அதுவே :-))

1977 அல்லது 1978 ல் கொள்ளிடம் நதியில் பெரும் வெள்ளம் வந்து
அதனை பார்க்கச் (!?) சென்றிருந்தோம்.மாடுகளும் ,வைக்கோல் போர்களும்
மிதந்து சென்றன.பாலத்திற்கும் வெள்ளத்திற்கும் இடைவெளி இரண்டே அடி;
மேலும் பாலம் 1 கிலா மீட்டர் அகலம்.

அங்கிருந்த எனக்கும் என் நண்பனுக்கும் பலநூற்றாண்டுகளுக்கு
முன்னால் அவ்விடத்தில் அல்லது வெகு அருகில் ஏற்பட்ட ஒரு வெள்ளத்தில் மாட்டிக் கொண்டதினால்தானே'பெரிய
பழுவேட்டரையருக்கு' புத்தி வந்தது என்று
ஒரு விநோதமான நிம்மதி அச்சமயம்!

நீங்கள் ஜெகசிற்பியனை குறித்து ஒரு வரி எழுதியிருந்தீர்கள்..

[அகத்தியருக்கு
சம்பந்தமில்லாமல் எழுத ஆரம்பித்தாயிற்று, இன்னும் இரு வரிகள்,அவ்வளவே]

ஒரு ஆச்சிரியகரமான ஒற்றுமை.தமிழில் வரலாற்று புதினங்களை படைத்ததில்
சிறந்து விளங்கும் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி,சாண்டில்யன்(பாஷ்யம் ஐயங்கார்)
ஜெகசிற்பியன் மூவருமே மயிலாடுதுறைபக்கத்தை சார்ந்தவர்கள்.

அன்பன்
வாசன்


------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com