From vassan Wed Mar 24 07:14:39 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 11436 invoked by uid 7770); 24 Mar 1999 15:14:36 -0000
Received: from mailer.cia-g.com (207.66.82.36) by vault.egroups.com with SMTP; 24 Mar 1999 15:14:36 -0000
Received: from default (gup-018-dpm1.cia-g.com [207.66.82.82]) by mailer.cia-g.com (8.8.8/8.8.5) with SMTP id IAA01115 for ; Wed, 24 Mar 1999 08:14:35 -0700 (MST)
Message-Id: <3.0.6.32.19990324082453.007a12c0@...>
X-Sender: vishnu@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Wed, 24 Mar 1999 08:24:53 -0700
To: agathiyar@egroups.com
From: vassan
In-Reply-To: <3.0.3.32.19990323233922.007f9cf0@...>
References: <3.0.5.32.19990323171434.00798df0@...> <3.0.3.32.19990323230127.0083bb30@...> <3.0.5.32.19990323163141.007a0100@...> <3.0.3.32.19990323170046.007ff310@...> <000901be74fd$2092ebc0$88ea6dd1@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Manivannan's questions-Palzhaiyaarai#3
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 204

At 11:39 PM 3/23/99 +0800, jayabarathi wrote:

<நறுக்>
>
> வட்டார வாசனையாக இருக்கக்கூடும்:-)
> அந்தப்பக்கத்தில் சிற்சில மைல் தூரத்திலேயே பழையாறை,
> கங்கை கொண்டசோழபுரம், ஜெயங்கொண்டசோழபுரம், மேலைப்
> பழுவூர், கீழைப்பழுவூர்(பழுவேட்டு அரையர் ஊர்), அப்புறம் கொஞ்சம் வடகிழக்காகச் சென்றால் உங்கள் ஊர்,
>பின்னர் தில்லை என்று அமைந்திருக்கிறது அல்லவா?
> நிச்சயம் வட்டாரவாசனைதான் ஐயா!பாருங்களேன்!
> அவர்களுடைய நாவல்களில் பெருமபாலும்பாண்டியர்கள் வில்லன்களாகவே
> வருவார்கள். "ராஜமுத்திரை"யில் சாண்டில்யன் போனால் போகிறதே
> என்று சடையவர்மன் சுந்தரபாண்டியனை ஹீரோ ஆக்கியிருக்கிறார்.
>
> அந்த வட்டாரத்தை நிலக்கலனாக வைத்து ஜானகிராமன்
> மோகமுள்ளை எழுதியுள்ளார். கும்பகோணத்தில் அதன் பெரும்பகுதி நடந்திருக்கிறது. பாலகுமாரன் ஒரு
>சிறிய ஜோல்னாப்
> பையைத் தூக்கிகொண்டு மோகமுள் பாத்திரங்கள் நடமாடிய அந்த வீதிகள்,
> கும்பகோணத்து கல்லூரி ஆகியவற்றைப்பார்ப்பதற்காகவே கும்பகோணத்துக்குச்சென்றதாக
>எழுதியிருக்கிறார். ஜானகிராமனும்
> அந்தப்பக்கத்து ஆசாமிதானோ?
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>

ஜேபி அவர்களுக்கு

சந்தேகமே இல்லை! தி.ஜா கும்மோணத்தார்தான் ;-)

அவர் மட்டுமில்லாமல் ரா.கி.ரங்கராஜன்,நாடக/திரைப்பட
நடிகர்கள்/கதாசிரியர்கள் கிரேஸிமோகன்,காத்தாடி ராமமூர்த்தி
இவர்களும் அவ்வூரே.

இயக்குநர் க.பாலசந்தர் நன்னிலம்.

பாலகுமாரன் அங்கிருந்து தென்மேற்காபோனா வர்ற (ராஜ) மன்னார்குடி க்காரர்.

காலம் சென்ற விகடன் எஸ்.எஸ்.வாசன் அவர்களுக்கு திருத்துறைபூண்டி சொந்த ஊர்.

எம்.எஸ்.உதயமூர்த்தி விளநகர் என்ற ஊரைச் சார்ந்தவர்.

சமீபத்தில் சாகித்திய அகதெமி பரிசு பெற்ற சா.கந்தசாமி மயிலாடுதுறைக்காரர்.


அன்புடன்
வாசன்.

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com