From Thu Mar 25 12:06:45 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 18845 invoked by uid 7770); 25 Mar 1999 20:06:42 -0000
Received: from gull.prod.itd.earthlink.net (207.217.120.85) by vault.egroups.com with SMTP; 25 Mar 1999 20:06:42 -0000
Received: from default (pool046-max1.ds17-ca-us.dialup.earthlink.net [209.179.7.246]) by gull.prod.itd.earthlink.net (8.8.7/8.8.5) with SMTP id MAA08539 for ; Thu, 25 Mar 1999 12:06:39 -0800 (PST)
Message-ID: <002701be76e0$dc0c5460$f607b3d1@default>
From: "N. Swaminathan"
To:
Date: Thu, 25 Mar 1999 11:59:33 -0500
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
Subject: [agathiyar] Re: Ninaivil Nirkkum Pathiranggal.
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 207

ஸ்டீவல் ஸ்பியல்பெர்க் இயக்கிய E.T. கதை தன்னுடையது என்று காலம் சென்ற
இந்திய டைரக்டர் சத்யஜித் ராய் குற்றம் சாட்டினார். தான் Twentieth Cetury Foxக்கு
அனுப்பியிருந்த கதையை கையாடல் செய்துவிட்டார்கள் என்பது அவர் வாதம்.
"அதெல்லாம் இல்ல. இது வேற விதமான கதை" என்று மழுப்பிவிட்டார்கள்.

இப்ப பொன்னியின் செல்வனிலிருந்து ஸ்டார் வார்ஸ் எடுத்தார்களோ ?
நம்ம ஊரு ஆளு வேலையா இருக்குமோ?


வாசன் கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள் உரிமையை வைத்திருந்தார்.
தயாரிப்பாளர் ஏபிஎன் பலமுறை கேட்டும் விற்க மறுத்தார். கடைசியாக ஏபிஎன் அவரிடம் போய்
"அய்யா, அதெ மாதிரி கதை ஒண்ணு எழுதி வெச்சிருக்கேன். அதை எடுக்கலாம்னு இருக்கேன்.
அப்புற என் மேல வருத்தப்படாதீங்க. இப்ப கூட ஒண்ணும் மோசம் போயிடலெ. நான் காசு
கொடுத்து வங்க தயாரா இருக்கேன்" என்று சொல்ல, விளைவுகளை எண்ணி, வாசன் அவருக்கு
உரிமையை விற்றாராம் !

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்





------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com