From jayabarathi Thu Mar 25 15:47:01 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 22717 invoked by uid 7770); 25 Mar 1999 23:47:00 -0000
Received: from provision.tm.net.my (HELO cgi2.tm.net.my) (202.188.95.14) by vault.egroups.com with SMTP; 25 Mar 1999 23:47:00 -0000
Received: from umlugghc ([202.188.69.18]) by cgi2.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990325234658.EDFL8539@umlugghc>; Fri, 26 Mar 1999 07:46:58 +0800
Message-Id: <3.0.3.32.19990326195025.007b2100@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Fri, 26 Mar 1999 19:50:25 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
Cc: "N. Swaminathan"
In-Reply-To: <002701be76e0$dc0c5460$f607b3d1@default>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Ninaivil Nirkkum Pathiranggal.
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 211

At 11:59 AM 3/25/99 -0500, you wrote:
>ஸ்டீவல் ஸ்பியல்பெர்க் இயக்கிய E.T. கதைதன்னுடையது என்று காலம் சென்ற
>இந்திய டைரக்டர் சத்யஜித் ராய் குற்றம் சாட்டினார். தான் Twentieth Cetury Foxக்கு
>அனுப்பியிருந்த கதையை கையாடல்செய்துவிட்டார்கள் என்பது அவர் வாதம்.
>"அதெல்லாம் இல்ல. இது வேற விதமான கதை" என்று மழுப்பிவிட்டார்கள்.
>
>இப்ப பொன்னியின் செல்வனிலிருந்துஸ்டார் வார்ஸ் எடுத்தார்களோ ?
>நம்ம ஊரு ஆளு வேலையா இருக்குமோ?



'பொன்னியின் செல்வ"னிலிருந்துஎடுக்கவில்லையென்றாலும்
ஏதாவது நம்ம ஊர் ஸ்காந்தபுராணம் போலஏதாவது ஒன்றைக் கை வைத்திருப்பார்கள்.
அந்தக் கதையின் ஆரம்பத்திலேயே வருகிறதே, "Long ago, many millions of years
ago, in a galaxy, millions of light years away...."
அதான். பலயுகங்களுக்கு முறபட்ட தேவ அசுர கந்தர்வ, ராட்சச சம்பந்தமான
போர்கள். சித்தர்கள், ரிஷிகள்(Jedi), மந்திர தந்திர அதீத மனோசக்தி ஆற்றல்பெற்ற
அசுர சக்கரவர்த்தி(Emperor) , யார் கண்ணிலும் படாமல் சஞ்சரிக்கும் Death Star;
யாருக்கும் தெரியாத உலகில் இருக்கும் அதன் உயிர்நிலை(control centre);
ரிஷியாகயிருந்து அசுரனாக மாறிய டார்த் வாடர்; ஜாபா த ஹட்ட் போன்ற அரக்கர்கள்;
பாந்த்தா போன்ற பூதங்கள்; ஹான் ஸோலோவின் ஆழ்நிலை சமாதி("பனிக்கட்டியாகப் போ" என்று அரக்கன்
சாபமிட்டான்); லபாரட்டரியில் விஞ்ஞானிகளால் செய்யப்பட்ட
ஆர்ட்டூ டீட்டூ, த்ரீ சீப்பீயோ (ரிஷிகள் இயற்றிய யாகத்தின் குண்டத்திலிருந்து தோன்றிய
ஏவலாளர்கள்); அஸ்திரங்கள், புஷ்பகவிமானங்கள்; அந்தரத்தில் தொங்கும் லோகங்கள்........

ஏன் எழுத முடியாது ஸை. ஃபை. ? பழையபுராணத்தைத் தேட
வேண்டியதுதானே?

அன்புள்ள

ஜெயபாரதி

>
>
>வாசன் கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள் உரிமையை வைத்திருந்தார்.
>தயாரிப்பாளர் ஏபிஎன் பலமுறை கேட்டும் விற்க மறுத்தார். கடைசியாக ஏபிஎன் அவரிடம் போய்
>"அய்யா, அதெ மாதிரி கதை ஒண்ணு எழுதி வெச்சிருக்கேன். அதை எடுக்கலாம்னுஇருக்கேன்.
>அப்புற என் மேல வருத்தப்படாதீங்க. இப்ப கூட ஒண்ணும் மோசம் போயிடலெ. நான்காசு
>கொடுத்து வங்க தயாரா இருக்கேன்" என்றுசொல்ல, விளைவுகளை எண்ணி, வாசன் அவருக்கு
>உரிமையை விற்றாராம் !
>
>சுவாமிநாதன்
>லாஸ் ஏஞ்சலஸ்
>
======================================>

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com