From jayabarathi Fri Mar 26 15:52:07 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 29529 invoked by uid 7770); 26 Mar 1999 23:52:05 -0000
Received: from provision.tm.net.my (HELO cgi2.tm.net.my) (202.188.95.14) by vault.egroups.com with SMTP; 26 Mar 1999 23:52:05 -0000
Received: from umlugghc ([202.188.69.244]) by cgi2.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990326235203.FGGY8539@umlugghc> for ; Sat, 27 Mar 1999 07:52:03 +0800
Message-Id: <3.0.3.32.19990326175223.00814650@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Fri, 26 Mar 1999 17:52:23 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
In-Reply-To: <3.0.3.32.19990326171149.00806890@...>
References: <3.0.3.32.19990319033326.007f7520@...> <005d01be7314$e3244de0$74ae5ccf@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Advice needed
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 213


அன்புள்ள நண்பர்களே,

டைப் அடிக்கும்போது சிரத்தையெடுத்து,செம்மைப்படுத்தி,
வரிகளையும் பத்திகளையும் ஒழுங்குசெய்தே அனுப்புகிறேன். ஆனால்
அனுப்பியபின்னர் இலக்குகளைச்சென்றடையும்போது, தாறுமாறாக
வரிப்பிளப்பு ஏற்படுகிறதே? என்ன செய்ய?
முன்பு யுடோரா லைட்/அஞ்சல் 1.8 செயலியைப் பயன்படுத்தும்
போது தொந்தரவு ஏதுமேயில்லையே!இப்போது அஞ்சல்2.0.2 பயன்
படுத்தும்போது இந்தத் தொல்லை ஏற்படுத்துகிறது.
எழுதும்போதே கிறுக்கி எழுதினால்பரவாயில்லை. ஆனால்
அவ்வளவு சிரமப்பட்டு செம்மைப்படுத்திஅனுப்புவது, குதறிச் சிதறி, கோழிகிண்டிய குப்பையாகித்
திரும்பினால் எப்படி?
எடிட்டரில் டைப் செய்து வெட்டி, ஒட்டியும்அனுப்பிப்பார்த்தாச்சு!
இந்த மாதிரி கனமான விஷயங்களைக்கொண்ட நீளமான
மடல்கள் பார்ப்பதற்காவது கட்டொழுங்குற விளங்குவது அத்தியாவசியம்.
நீளமாக எழுதினால் அதோகதி; சிறியமடலாக எழுதினாலும்
அதே கதி!
என்ன செய்யலாம்?
யாராவது யோசனை சொன்னால் நலமாகயிருக்கும்.

அன்புடன்

ஜெயபாரதி

(பி.கு. இந்த மடலை ஒவ்வொரு வரியாகநீளத்தை வரையறை செய்து
டைப் அடித்தேன். ஆனால் எழுதவேண்டியதுஅதிகம்
இருந்தால் இந்த நகாஸ் வேலை எல்லாம்செய்ய நேரமிருக்காதே!)


At 05:11 PM 3/26/99 +0800, you wrote:
>பழையாறையைப் பொன்னியின் செல்வனிடம் விட்டுவிட்டு வந்தோம். மீண்டும்பழையாறைக்குத் திரும்புவோம்.
> உலகின் சில முக்கிய நகரங்களுக்கு twincity என்ற சிறப்பு இருக்கும் . அதைப்போலஇன்னொரு நகரம்
>இருக்கும். இத்தாலியில் இப்படிப்படிப்பட்ட நகரங்களுண்டு. பழங்காலத்தில் பாம்ப்பெய், ஹெர்க்குலேனியம் என்று
>இரட்டை நகரங்கள் இருந்தன. அவை இரண்டுமே வெசுவியஸ் எரிமலையின் சீற்றத்தால் அழிந்தன.
>பாலஸ்த்தீனத்தில் சோடம், கொமோரா என்று இரண்டு. ஜஹோவாவின் சீற்றத்தால் அழிந்தன என்று
>விவிலியவேதம் கூறுகிறது. இப்போதுஇத்தாலியில் இரண்டு நகரங்கள் உள்ளன.ஒரு
>சொல்வழக்கைக்கேள்விப்பட்டிருப்பீர்கள்.
>
>"See Naples and Die!"
>
>இதில் நேப்பல்ஸின் இரட்டைப்பிறவியான நகரமான டை நகரைக் குறிப்பிடுகிறார்கள். சாகுமுன்னர்
>எப்படியேனும் நேப்பல்ஸைப்பார்த்துவிட்டுத்தான் சாகவேண்டும் என்று பொருள்கொள்வது வழக்கம்.
>
>அதே மாதிரி பழையாறைக்கு ஒரு twin cityஇருந்தது. அதையும் சேர்த்துதான் சொல்லவேண்டும்
>அப்போதுதான் மணிவண்ணன் எந்த கருத்தின் வலியுறுத்தலை முன்னிட்டு முதன்முதலில்இந்த த்ரெடைத்
>தொடங்கினாரோ, அது முழுமை பெறும்.
> தொடர்ந்து செல்வோம்.
>இன்னுமிருக்கிறது........
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>
>======================================


------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com