From Tue Apr 6 00:03:00 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 10067 invoked by uid 7770); 6 Apr 1999 07:02:55 -0000
Received: from dfw-ix10.ix.netcom.com (206.214.98.10) by vault.egroups.com with SMTP; 6 Apr 1999 07:02:55 -0000
Received: (from smap@localhost) by dfw-ix10.ix.netcom.com (8.8.4/8.8.4) id CAA28474; Tue, 6 Apr 1999 02:02:53 -0500 (CDT)
Received: from unknown(207.92.173.183) by dfw-ix10.ix.netcom.com via smap (V1.3) id rma028468; Tue Apr 6 02:02:49 1999
Message-ID: <00f101be7ffa$fc43b5c0$b7ad5ccf@...>
From: "Mani M. Manivannan"
To: , "jayabarathi"
Cc:
Date: Mon, 5 Apr 1999 23:59:14 -0700
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.5
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
Subject: [agathiyar] Re: "Sanskrit a must to research fine arts"
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 239



>At 11:14 PM 4/5/99 -0700, Mani M. Manivannan wrote:
>>முழுச்செய்தியும் கீழ்க்கண்ட வலைப்புலத்தில் காணப்படுகிறது.
>>
>>

> அன்புள்ள மணிவண்ணன்,
>
> அந்த வலைப்புலத்திற்குச் சென்று பார்த்தேன்.
> ஆனால் படிக்கமுடியவில்லை. என்ன எழுத்துரு அது?

அன்புமிக்க ஜெயபாரதி ஐயா,

இதுதான் தமிழ்நாட்டின் தலையெழுத்து :-((. இது தினமணி தனக்கென்றே
ஏற்படுத்திக்கொண்ட எழுத்துரு. இதை நீங்கள்



என்ற வலைப்பக்கத்தில் சென்றி கீழிறக்க வேண்டும். ஒன்று கவனித்தீர்களா?
"Archives" என்ற ஆங்கிலச் சொல்லை "archaics" என்று எழுதுகிறார்கள்!
அது மட்டுமல்ல. இந்த எழுத்துரு இருந்தாலும் என்னால் இதை நெட்ஸ்கேப்
உலவியில் படிக்க முடியவில்லை. மைக்ரோசாவ்டு உலவியில் மட்டுமே
படிக்க முடிகிறது!

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
பிரிமான்ட், கலி., அ.கூ.நா.


------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com