From Tue Apr 13 08:12:59 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 14446 invoked by uid 7770); 13 Apr 1999 15:12:56 -0000
Received: from goose.prod.itd.earthlink.net (207.217.120.18) by vault.egroups.com with SMTP; 13 Apr 1999 15:12:56 -0000
Received: from default (pool027-max10.ds17-ca-us.dialup.earthlink.net [209.179.9.177]) by goose.prod.itd.earthlink.net (8.8.7/8.8.5) with SMTP id IAA11038 for ; Tue, 13 Apr 1999 08:12:55 -0700 (PDT)
Message-ID: <008b01be85a5$ca827d40$b109b3d1@default>
From: "N. Swaminathan"
To:
Date: Tue, 13 Apr 1999 07:55:44 -0400
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
Subject: [agathiyar] Re: Saandilyan's Novels
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 260

நண்பர் வாசன் கேட்டார்:

>அப்புறம் உறையூர் அகிலாண்டம் (அகிலன்) அவர்களின் ஆக்கங்கள் பற்றி
>என்ன நினைக்கிறீர்கள்...
>
>'வேங்கையின் மைந்தன்' அவருடைய ஆக்கம்.பார்த்திபன் கனவு அகிலன்
>எழுதியதா அல்லது கல்கி அவர்களுடையதா...


பார்த்திபன் கனவு கல்கியின் ஆக்கம். திரைப்படமாகவும் வந்தது. கதையில் இருந்த மர்மம்
திரையில் உடைந்து போய்விட்டது.

கற்பனைப்பாத்திரமாயினும் கண்முன் நிற்பவள் சிவகாமி !
சிவகாமியின் சபதத்தில் முடிவில் சிவகாமி தன்னை இறைவனுக்கு அர்ப்பணிப்பதாக சொல்லி
"சேர்ந்தனள் தலைவன் தாளே" என்று முடியும். இந்தப்பாடல் எந்த இலக்கியத்திலிருந்து
வந்தது ?

அகிலனின் பாவை விளக்கு நல்ல நாவல். திரைப்படமாகவும் வந்தது. அகிலன் பல பரிசுகள்
பெற்று மிகவும் கெளரவிக்கப்பட்டவர். ""தமிழ் எழுத்தாளர்களில் வருமானவரி கட்டுகிறவன்
நான் (மற்றவர்கள் என்னைப்போல் சம்பாதிக்கவில்லை என்ற பொருளில்)" என்று சொல்லி
மகிழ்ந்தவர்.

இன்றைக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒரு daytime job தேவையாக இருப்பது வருந்த
வேண்டிய விஷயம்.

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்


------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com