From jayabarathi Wed Apr 14 08:46:42 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 7790 invoked by uid 7770); 14 Apr 1999 15:45:47 -0000
Received: from provision.tm.net.my (HELO cgi1.tm.net.my) (202.188.95.13) by vault.egroups.com with SMTP; 14 Apr 1999 15:45:47 -0000
Received: from umlugghc ([202.188.69.210]) by cgi1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990414154545.JFTR8@umlugghc>; Wed, 14 Apr 1999 23:45:45 +0800
Message-Id: <3.0.3.32.19990414235011.00866880@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Wed, 14 Apr 1999 23:50:11 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
Cc: "Chandrasekaran, Periannan" , Swaminathan Sankaran
In-Reply-To: <01JA0NWFZF6090SZ6K@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Meykandar 2
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 267


அன்புள்ள சந்திர சேகரன்,

இந்த மாதிரி மொழியியல் விஷயங்கள் உங்களுக்கு விருப்பமானவை;
அதே சமயம் உங்களுடைய forte. ஏதேனும் கருத்துக்கள் உள்ளனவா?
லோகநாதனும் இங்கிருக்கிறார்.

அன்புடன்

ஜெயபாரதி

At 09:14 AM 4/14/99 -0600, you wrote:
>
>[The 'you" below is Dr. Loganathan]
>
>[நறுக்...]
>
>At 01:28 AM 4/14/99 +0000, you wrote:
>>அன்பர்களே,
> Edmund Husserl போன்ற மேலை நாட்டு தத்துவச்சிந்தனையாளர்கள் ,
>தொல்காப்பியத்தின் இயலியத்தை,
>>அறியாதே மீண்டும் கண்டு பிடித்து அதனை phenomenology என்று நவின்று ஆராயப்படவேண்டியது உலகியல்
>>உயிர் அனுபவங்களே (the living experience) என்றுகூறி ஒர் சிந்தனைப் புரட்சியையே கொண்டு
>>வந்தார். மெய்கண்டாரும் இதனைத் தான்செய்கின்றார் ஆனால் அதனை சுட்டறிவுஎன்றும் சுட்டுணர்வு என்றும்
>>கூறுகின்றார். கால உணர்வோடு வாழும்அனைவருக்கும் பொதுவாயதும் மொழியென ஒன்று விளங்குவதற்கு
>>அடிப்படையானதும் இதுதான். எங்கே மொழி இருக்கின்றதோ அங்கு சுட்டுணர்வும் உண்டு. இது யாராலும்
>>மறுக்கப்படாத ஓர் உண்மையாகும். இந்தஉண்மையில் தொடங்கி ஆழம் ஆழம் சென்று சாதாரண நிலையில் நமக்கு
>>எட்டாத உண்மைகளை எட்டுமாறு செய்கின்றார்.
>>
>
>
> மொழிக்குத்தான் சுட்டுணர்வு தேவையே தவிர சுட்டுணர்வுக்கு மொழி தேவையில்லை என்று இருக்க
> வேண்டும் என்று நினைக்கிறேன். ஒருமனிதன், குருடு, செவிடு, ஊமையாக இருந்தாலும்
> (அதாவது, பார்வை, கேள்வி, பேச்சுஅற்றுப் போயிருந்தாலும் அந்த மனிதனுக்கும்
> சுட்டுணர்வு என்று இருக்கலாம் அல்லவா?இது அனேகமாக எல்லோரும் ஒத்துக் கொள்ளக்கூடியது
> என்று நம்புகிறேன்.
>
> ஆனால் சுட்டுணர்வு இல்லாத ஒரு பிறவிக்கு மொழி என்று ஒன்று இருக்குமா? இருக்கக் கூடியதா?
> இருக்கக் கூடலாம். ஆனால் இருக்குமா?மொழியியல் வல்லுனர்கள் (linguists ands speech
>therapists and
> neurologists) என்ன கூறுகிறார்கள்?
>
>சங்கரன், ரெஜைனா, ஸஸ்கச்சுவான், கனடா
>====================================

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com