From jayabarathi Wed Apr 14 09:17:39 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 26593 invoked by uid 7770); 14 Apr 1999 16:17:29 -0000
Received: from provision.tm.net.my (HELO cgi1.tm.net.my) (202.188.95.13) by vault.egroups.com with SMTP; 14 Apr 1999 16:17:29 -0000
Received: from umlugghc ([202.188.69.210]) by cgi1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990414160529.JHYG8@umlugghc>; Thu, 15 Apr 1999 00:05:29 +0800
Message-Id: <3.0.3.32.19990415000955.0086c1b0@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Thu, 15 Apr 1999 00:09:55 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
Cc: Swaminathan Sankaran
In-Reply-To: <01J9ZC9ZCBNS90T6WI@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Saandilyan's Novels#3
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 268

At 10:30 AM 4/13/99 -0600, you wrote:
>
>ஆனால் " பழகும் தமிழே, பார்த்திபன் மகனே, அழகிய மேனி சுகமா" மட்டும் கிடைக்கும்.
>இன்னொரு சமாச்சாரம். குந்தவை என்ற பெயர் சோழர் குல மகளிருக்கு இடப்படுவதற்கான
>காரணம் இந்த பார்த்திபனை மனந்த பல்லவ அரசகுமாரி (நரசிம்ம பல்லவனின்மகள்) குந்தவை.

அன்புள்ள Dr.சங்கரன்,

நரசிம்மவர்ம பல்லவருக்கு அரண்டாம்மகேந்திர
வர்மன் என்ற பெயரில் ஒரு மகனைப் பற்றி மட்டுமே குறிப்பு
உள்ளது. வேறு மக்கள்பற்றி ஏதும் தகவல்கள் இல்லை.
"பார்த்திபன் கனவி'ல் வரும் குந்தவை ஒரு கற்பனைப்
பாத்திரம்.
சோழர்கள் அவர்களின் குலதேவதையாகிய கொற்றவைக்குரிய
பெயராக "குந்தவையை" வைத்திருக்கவேண்டும்.
ஒட்டக்கூத்தர் தக்கயாகப்பரணியை அரங்கேற்றம் செய்த
காலம் இன்னும் இருவாரங்களில் இருக்கிறது. அதுசம்பந்தமாக
ஈட்டி எழுபதையும் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ஈட்டியை
"குந்தம்" என்று அந்த நூலுக்குரிய பாட்டுடைத் தலைவர்களான
கைக்கோளர்களை "செங்குந்தர்கள்" என்றும் குறிப்பிடுகிறார்.
பட்டீசுவரத்தில் உள்ள பதினெட்டுக்கைதுர்க்கையைப்
பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்ததேவியின் கரத்தில்
குந்தமுமிருக்கும். பட்டீசுவரம் என்பதுபழையாறையின் ஒரு பகுதி.
நாளை நாம் மீண்டும் பழையாறைக்குச்செல்லவிருக்கிறோம்.
இரண்டு மூன்று விநோதக்கதைகள்சம்பந்தப்படுகின்றன(பொடி).

அன்புடன்

ஜெயபாரதி
>
> சங்கரன், ரெஜைனா, ஸஸ்கச்சுவான்,கனடா.

=============================================

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com