From Thu Apr 15 02:33:40 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 30080 invoked by uid 7770); 15 Apr 1999 09:33:38 -0000
Received: from dfw-ix1.ix.netcom.com (206.214.98.1) by vault.egroups.com with SMTP; 15 Apr 1999 09:33:38 -0000
Received: (from smap@localhost) by dfw-ix1.ix.netcom.com (8.8.4/8.8.4) id EAA21261 for ; Thu, 15 Apr 1999 04:33:37 -0500 (CDT)
Received: from sji-ca42-06.ix.netcom.com(209.111.212.6) by dfw-ix1.ix.netcom.com via smap (V1.3) id rma021226; Thu Apr 15 04:33:06 1999
Message-ID: <002601be8722$e09d5e00$06d46fd1@...>
From: "Mani M. Manivannan"
To:
Date: Thu, 15 Apr 1999 02:32:26 -0700
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.5
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
Subject: [agathiyar] Re: Saandilyan's Novels#1
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 272

> சமீபகாலமாக பெரிய பெரிய யானைகளெல்லாம்
>நான்கு கால்களும் சறுக்கி விழுகின்றனவாம்! அது சரி சார்! நான்கு
>கால்களும் சறுக்கிவிழுந்த பின்னர், அந்த மாதிரி sprawled out நிலைமையில்,
>துதிக்கையும் முன்னால் நீட்டிக்கொண்டு, பரிதாபமாக "பக் பக்" என்று
>முழித்துக்கொண்டல்லவா யானை கிடந்திருக்கும்? தானாக எழுந்திருக்க
>முடியாதே? ஏதாவது crane வைத்து அல்லவா தூக்கியிருக்கவேண்டும்?)

நினைத்துப் பார்த்தாலே சிரிப்பு வருகிறது. :-)))

நல்லவேளையாக இது ஒரு யானைக்குட்டி! வால்ட் டிஸ்னியின் 'டம்போ'
படத்தில் பார்த்திருப்பீர்களே அது போல ஒரு குட்டி யானை! அது
அப்படித்தான் தனது பெரிய காது தடுக்கி அடிக்கடி விழுந்து விடும்.
குட்டி யானையில்லையா, அதனால் சறுக்கி விழுவதைப் பற்றியெல்லாம்
கவலைப்படாமல் எழுந்துவிடும். அப்படி முடியாவிட்டாலும்,
'டம்போ'வுக்குக்கூட உதவி செய்ய யாரும் இருக்க மாட்டார்களா என்ன? :-))))

சரி, ஜோக் சொல்லி நழுவப் பார்க்காதீர்கள்!

>>வரலாற்று நாவல்களில் historicity என்பது ஒரு முக்கிய அம்சம். >>பெரும்பான்மையான் நாவல்களில் அதை அறவே கவனிப்பதில்லை.

அப்படியானால், சில நாவல்களிலாவது உண்மையிலேயே நடந்ததை
நடந்தவாறே, ஆனாலும் சுவையாக எழுதியிருக்கிறார்கள் என்கிறீர்கள்.
எடுத்துக்காட்டாகச் சில நாவல்களைக் குறிப்பிடுகிறீர்களா?


அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
பிரிமான்ட், கலி., அ.கூ.நா.


------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com