From Thu Apr 15 02:53:44 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 4345 invoked by uid 7770); 15 Apr 1999 09:53:37 -0000
Received: from usm.my (161.142.14.30) by vault.egroups.com with SMTP; 15 Apr 1999 09:53:37 -0000
Received: from kgesu ([161.142.13.141]) by usm.my (8.8.7/8.7) with SMTP id JAA18256 for ; Thu, 15 Apr 1999 09:45:06 GMT
Message-Id: <3.0.6.32.19990415180318.00809250@...>
X-Sender: kgesu@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Thu, 15 Apr 1999 18:03:18 +0800
To: agathiyar@egroups.com
From: "Re.Ka"
In-Reply-To: <3.0.3.32.19990415171205.00931280@...>
References: <3.0.6.32.19990415120857.007a9af0@...> <3.0.3.32.19990414230219.00864400@...> <3.0.6.32.19990413081914.007a0b00@...> <00dc01be8567$10be8680$6165b2d1@default>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Kalki's sense of historicity.
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 273


ஜேபி,

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. உண்மையிலேயே தெரிந்து கொள்ளவே கேட்டேன்.
கல்கி என் அபிமான எழுத்தாளர். அவருடைய எழுத்துக்களில் கருத்துப் பிழைகள்இருக்காதென்பது என் எண்ணம்.
அதை உறுதிப்படுத்தியதற்கு நன்றி. கற்பனைகள் இருப்பது இயல்புதானே!

கல்கி "எம் தந்தையர் செய்த விந்தைகள்"என்ற நூலில் தம் நூல்களுக்கு எடுத்துக்கொண்ட
ஆராய்ச்சி முயற்சிகள் பற்றி எழுதியிருப்பதும் இந்த நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.

ரெ.கா.



At 05:12 PM 4/15/99 +0800, jayabarathi wrote:
>
> கல்கியின் பார்த்திபன் கனவில் ஹிஸ்டாரிஸிட்டி மிகக்
>குறைவு. சிவகாமியின் சபதம் பரவாயில்லை.
> பொன்னியின் செல்வனில் கற்பனை நிறையக் கலந்து
>விளங்குகிறது.
> ஆனால் ஒன்று. கல்கி அந்தக் கால சூழ்நிலையை அப்படியே
>படம் பிடித்ததுபோல கண்முன் நிறுத்திவிடுவதாலும், அந்த உத்தியும்
>ஹிஸ்டாரிஸிட்டி தன்மையில் சேர்ந்ததுதான் என்பதாலும் என்னுடைய
>வோட்டு பொ.செ.க்கே.



------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com