From Vassan Wed May 5 10:01:16 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 27440 invoked by uid 7770); 5 May 1999 16:57:39 -0000
Received: from mailer.cia-g.com (207.66.82.36) by vault.egroups.com with SMTP; 5 May 1999 16:57:39 -0000
Received: from default (gup-014-dpm1.cia-g.com [207.66.82.78]) by mailer.cia-g.com (8.8.8/8.8.5) with SMTP id KAA25817 for ; Wed, 5 May 1999 10:57:37 -0600 (MDT)
Message-Id: <3.0.5.32.19990505110815.007b2860@...>
X-Sender: vishnu@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.5 (32)
Date: Wed, 05 May 1999 11:08:15 -0600
To: agathiyar@egroups.com
From: Vassan
In-Reply-To: <19990505155723.10843.rocketmail@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Know any small rivers with name "Ponni"?
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 426

At 08:57 5/5/99 -0700, சந்திரசேகரன் wrote:

>அன்புள்ள வலைஞீர்,
> வணக்கம்.
>
>உங்களுக்குத் தெரிந்து தமிழகத்தில் உங்கள் ஊருக்கு அருகில் ஆறுகள் (சிறியவையோ
>பெரியவையோ நாட்டாறோ காட்டாறோ) எவற்றிற்காவது
>(காவிரியாறு தவிர :-) பொன்னி என்னும் சொல் கொண்டுள்ள பெயர் உள்ளனவா?
>
>எம்மூரின் அருகில் உள்ள சிறு காட்டாற்றிற்கும் பொன்னி என்று பெயர்
>உள்ளது.
>எமக்கு இச்செய்தி ஆறுகளின் பொதுப்பெயரின் வேர்ச்சொல் தொடர்பான ஆராய்ச்சிக்குத் தேவை.
>
>நன்றி
>பெ. சந்திரசேகரன்.
>அட்லாண்டா, அமெரிக்கா.
>
நண்பர் சந்திரா

நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு பொருத்தமான பதில் தெரியவில்லை.

எனக்கு தெரிந்து காவிரி பாயும் தஞ்சைமாவட்டப்பகுதியில் பொன்னி
என்ற பேர் இணைந்த நதிகள் ஏதுமில்லை.சேலம் அல்லது திருச்சி
மாவட்ட பகுதியில் இருக்கலாம். உங்கள்ஆராய்ச்சிக்கு முக்கியமெனில்
எதற்கும் தமிழகதிலுள்ள உறவினர்களிடம் விசாரிக்கிறேன்.

இருப்பினும் உங்கள் ஆராய்ச்சிக்கு பயன்பட்டாலும் பயன்படலாம் என்று
காவிரி aka பொன்னி நதியின் சில கிளை நதிகளின் பெயர்களை இணைத்துள்ளேன்.

அரசலாறு,வீரசோழன்,குடமுருட்டி,முடிகொண்டான்,மணிமுத்தாறு.

காவிரியின் மிகுதி நீரை செலுத்தகொள்ளிடமும்--->இதன் கிளையாக
உப்பனாறும் உண்டு.
---------------
வாசன்

கேலப்,புது மெக்சிக்கோ...அ.கூ.நா





------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/group/agathiyar
http://www.eGroups.com - Simplifying group communications