From jayabarathi Sun May 16 06:51:20 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 8143 invoked by uid 7770); 16 May 1999 13:51:15 -0000
Received: from mta1.tm.net.my (202.188.95.4) by vault.egroups.com with SMTP; 16 May 1999 13:51:15 -0000
Received: from umlugghc ([202.188.69.80]) by mta1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990516134922.XYIB4223@umlugghc>; Sun, 16 May 1999 21:49:22 +0800
Message-Id: <3.0.3.32.19990515091453.00824690@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Sat, 15 May 1999 09:14:53 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
Cc: "Mani M. Manivannan"
In-Reply-To: <004201be9f3d$92086e00$2cd5bacd@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: My short story...
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 493

At 06:43 PM 5/15/99 -0700, you wrote:
>எனது "பட்டிக்காட்டான் கிரிக்கெட்" என்ற சிறுகதை, சென்னை ஆன்லைனின்
>ஆறாம்திணை வலையிதழின் கிரிக்கெட் சிறப்பிதழில் இவ்வாரச் சிறுகதையாக
>வெளிவந்துள்ளது. கதையை கீழ்க்கண்டவலைப்புலத்தில் காணலாம்.
>
>
>
>அன்புடன்,
>
>மணி மு. மணிவண்ணன்
>பிரிமான்ட், கலி., அ.கூ.நா.

அன்புள்ள மணிவண்ணன்,

படித்துப் பார்த்தேன். பாராட்டுக்கள். அந்தப்
பிரபலமான "ஜேய்பி கொக்கி" போடும்கலையை நீங்களும்
கைவரப்பெற்றுவிட்டீர்கள் என்பது நன்குபுரிகிறது-கடைசி
வரியைத்தான் சொல்கிறேன்.
"Graphical narration" என்பது எல்லாருக்கும் வந்து
விடாது. இக்கதையில் அது வெளிப்படுகிறது. சிறுவயது
அனுபவத்தில் இழையோடும் நோஸ்ட்டால்ஜியாவைக் காண
முடிகிறது. நல்ல "கதைசொல்லி" என்றமுத்திரையைப்
பெறுகிறீர்கள்.
சிறுவயதில் கிரிக்கெட் விளையாடியதைப்பற்றி
சுஜாதா எழுதியிருக்கிறார். அது கடைசியாக "ஸ்ரீரங்கத்து
தேவதைகள்" என்னும் தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது.
அவருடைய சிறுவயது அனுபவங்கள், வாழ்க்கையில் பங்கு
பெற்ற, சந்தித்த மனிதர்களைப்பற்றிஅந்தத் தொகுப்பில்
எழுதியுள்ளார்.
பாவம் மணிவண்ணன். இதுவரை கணினிக்கருமமே
கண்ணாயின நாயனார் கணியனார்மணியனாராகத் திகழ்ந்தவர்.
நாளைமுதல் அது முடியாதே:-)

அன்புடன்

ஜெயபாரதி


======================================

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/group/agathiyar
http://www.eGroups.com - Simplifying group communications