From Thu May 20 14:55:24 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 28077 invoked by uid 7770); 20 May 1999 20:36:02 -0000
Received: from pop01.globecomm.net (206.253.129.185) by vault.egroups.com with SMTP; 20 May 1999 20:36:02 -0000
Received: from webname.com (ss01.ny.us.ibm.com [198.133.22.66]) by pop01.globecomm.net (8.9.0/8.8.0) with ESMTP id QAA27854 for ; Thu, 20 May 1999 16:35:32 -0400 (EDT)
Message-ID: <374471AF.4C9E9846@...>
Date: Thu, 20 May 1999 16:33:51 -0400
From: "Anbumani. S"
Organization: ***
X-Mailer: Mozilla 4.5 [en] (Win95; I)
X-Accept-Language: en
MIME-Version: 1.0
To: agathiyar@egroups.com
References: <19990520160620.1865.rocketmail@...>
Subject: [agathiyar] Re: Thirumurai
Content-Type: text/plain; charset=x-user-defined
Content-Transfer-Encoding: 8bit
X-Yahoo-Message-Num: 522

Periannan Chandrasekaran wrote:
> --------
> kirshNan wrote:
> திருமுறைகள்.#5
> தேவாரம் என்பதற்கு ரு வகையான பொருள் கொள்ளப்படுகிறது. தே + வாரம் எனப் பிரித்து ,
> தேவனிடத்து அதாவது சிவ பிரானிடத்து அதனை ஓதுவோர்க்கும் கேட்போருக்கும் அன்பை
> விளைவிப்பது
> என்று பொருள் கூறுவார். மற்றொரு சாரார் தே + ஆரம் எனப் பிரித்துச் சிவ பிரானுக்கு ஆரம்
> போல்
> அழகு செய்வது பொருள் கொள்ளுவார்.
> -----------------
> திரு கிருஷ்ணன் அவர்களே,
> இரண்டாம் பொருள் பொருத்த்மான தன்று.
> அஃது இடைக்காலத்தில் இசைத் தமிழை மறந்து இயற்றமிழின் உயிரான
> பொருள் இலக்கணத்தையும் மறந்த மக்கள் கூறியதாகும்.
> இசைத்தமிழ் அறிஞர் வீ.ப.கா.சுந்தரம் என்பவர் இதை அறிவுறுத்துகின்றார்.
>
> வாரம் என்பது ஒரு இசைத் தமிழ்க் கூறு; அது நிகழ்ச்சிகளின் தொடக்கத்திற்
> பாடப்படுவது.
> சிலம்பு: அரங்கேற்று காதை:
> "வாரம் இரண்டும் வரிசையிற்பாட"
> என்று மாதவி அரங்கேற்றத்தில் ஆடத் தொடங்குமுன் பெண்டிர் சிலர்
> மேடையில் நின்று பாடியதை இளங்கோ சொல்கின்றார்.
> அஃது ஓரொற்று வாரம் ஈரொற்று வாரம் என இருவகைப் பட்டிருந்தது.
> எனவே தே + வாரம் என்பதே சரியான விளக்கமாகும்.

Just being curious.
இலக்கண விதிகளின்படி,
தே+ஆரம் = தேயாரம்
என்பது சரியா ? அல்லது,
தே+ஆரம் = தேவாரம்
என்பது சரியா ?


அன்புடன், அன்பு.

------------------------------------------------------------------------

eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
http://www.egroups.com - Simplifying group communications