From pki Fri May 21 22:34:03 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 16222 invoked by uid 7770); 22 May 1999 05:34:01 -0000
Received: from omail.emirates.net.ae (194.170.187.1) by vault.egroups.com with SMTP; 22 May 1999 05:34:01 -0000
Received: from pmail.emirates.net.ae by omail.emirates.net.ae (Sun Internet Mail Server sims.3.5.1999.01.13.19.49.p4) with ESMTP id <0FC400343CRKD2@...> for agathiyar@egroups.com; Sat, 22 May 1999 09:33:20 +0400 (GST)
Received: from asif (mdr056.emirates.net.ae) by pmail.emirates.net.ae (Sun Internet Mail Server sims.3.5.1999.01.13.19.49.p4) with SMTP id <0FC400KHHCRI8F@...> for agathiyar@egroups.com; Sat, 22 May 1999 09:33:19 +0400 (GST)
Date: Sat, 22 May 1999 09:40:51 +0400
From: pki
X-Sender: pki@...
To: agathiyar@egroups.com
Message-id: <1.5.4.32.19990522054051.00663f40@...>
MIME-version: 1.0
X-Mailer: Windows Eudora Light Version 1.5.4 (32)
Subject: [agathiyar] Re: temporary new id
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 537

அன்புள்ள ஜெயபாரதி அவர்களுக்கு,
மிக நன்றாகத் தெரிகிறது..
இதுவரையிலும் எனக்கு அஞ்சல்களெல்லாம்ஒழுன்காகத்தன்
வந்து கொண்டிருக்கின்றன..
அன்புடன் தம்பி,
ஆசிப் மீரான்


>அன்பர்களே,
>
>யூடோரா மெயில் ஏதோ தகராறு செய்வதால் சிலநாட்களாக அஞ்சல்கள் சரியாக வந்து சேரவில்லை.
>அனுப்புவது போய்ச்சேர்வதாகத் தெரிகிறது.
>ஆகவே கீழ்க்கண்ட ஐடீயையே தற்சமயத்துக்குப் பயன்படுத்த வேண்டியுள்ளது. நிலமைசீர்திருந்தியவுடன்
>பழைய ஐடீக்குத் திரும்புவதாக உத்தேசம்.
>இக்கடிதம் ஒழுங்காக வருகிறதா என்றும்தமிழ் எழுத்துக்கள் சரியாகத் தெரிகின்றனவா என்றும்
>பின்னூட்டல் (feed-back)கொடுத்தால் உபகாரமாகயிருக்கும்.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி

>


------------------------------------------------------------------------

eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
http://www.egroups.com - Simplifying group communications