From jay bee Fri May 21 22:43:31 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 19094 invoked by uid 7770); 22 May 1999 05:43:29 -0000
Received: from web1003.mail.yahoo.com (128.11.23.93) by vault.egroups.com with SMTP; 22 May 1999 05:43:29 -0000
Message-ID: <19990522054329.24547.rocketmail@...>
Received: from [202.188.69.116] by web1003.mail.yahoo.com; Fri, 21 May 1999 22:43:29 PDT
Date: Fri, 21 May 1999 22:43:29 -0700 (PDT)
From: jay bee
To: agathiyar@egroups.com
MIME-Version: 1.0
Subject: [agathiyar] Re: Re:a special poem from Arunagiri
Content-Type: text/plain; charset=us-ascii
Content-Transfer-Encoding: 7bit
X-Yahoo-Message-Num: 538



--- "R.Karthigesu" wrote:
> At 08:16 PM 5/15/99 +0800, jayabarathi wrote:
>
> அது ஒரு "தகரவர்க்க"ப் பாடல். முற்றிலும் " த" என்னும் எழுத்தின்
> >வரிசையிலேயே இந்தப் பாடல் முழுமையும் அமைந்திருக்கும்.
> சமஸ்கிருதத்திலும்
> >தெலுங்கிலும் இவ்வகைப்பாடல்கள் உண்டு. "ஏகாக்ஷரப் பாடல்" என்று
> >சொல்வார்கள்.
> >
> > பாடலைப் பார்ப்போம்:
> >
> > திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
> > திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
> > திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
> > திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே
>
>
> ஜேபி,
>
> "ஏகாக்ஷர" தமிழை தமிழ் கணினி ஆக்குநர்கள் போற்றிப் பாதுகாத்து
> வளர்க்க வேண்டும்.
> விசைப்பலகையில் எத்தனை விசைகள் மிச்சமாகும் பாருங்கள்.
>
> ரெ.கா.

ரேகா அவ்ர்களே,

அப்பப்பா! என்ன பயங்கர கற்பனை! ஏன் சார். இப்படி ஓர் ஏகாட்சர தமிழ் மொழி எதிர்காலத்தில்
உருவாகி விடுவதைப்பற்றி ஒரு சிறுகதை எழுதுங்களேன்?
சுஜாதா ஒரு சிறுகதையில் எதிர்காலத்தில் தமிழ்மொழி எளிமைப்படுத்தப்பட்டு விடுவதாக
கற்பனைசெய்திருக்கிறார்.
நாம் இப்போது வழங்கும் தமிழை, அந்த எதிர்காலவாசிகள் "அலதமில்" என்று அழைக்கின்றனராம்.
அதாவது "பழந்தமிழ்" என்ற சொல்லில் உள்ள அட்சரங்களில் சிலவற்றை நீக்கிவிட்டு,
எளிமைப்படுத்தி "அலதமில்" ஆக்கிவிடுகின்றனராம்.
அது என்ன கதை என்று நினைவில்லை. சுஜாதா ரசிகர்களிடம் கேட்டால் தெரியும். எல்லே ராம்,
சுவாமிநாதன், காஞ்சனா ஆகியோருக்கு நினைவிருக்கலாம்.
இதைப்போன்ற ஒரு நிலைமையை ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984இல் பார்க்கிறோமே. Comparitive,
superlative, மற்றும் ஒரே சொல்லின் பல பிரதிபலிப்புகளுக்கு உரிய பலசொற்களை
நீக்கிவிடுகிறார்கள்.
Good என்பதில் very good, very very good, excellent, superb எல்லாம் கிடையாது.
அதற்கு பதில் good plus, good plus plus என்று இருக்கும்.

அன்புடன்

ஜெயபாரதி
>




>
------------------------------------------------------------------------
> Make the News Come to you!
> FREE email newsletters sent directly to your in-box
> USAToday, Forbes, Wired, and more. Sign-up NOW!
> http://clickhere.egroups.com/click/316
>
>
> eGroups.com home:
> http://www.egroups.com/group/agathiyar
> http://www.egroups.com - Simplifying group
> communications
>
>
>
>
>

_____________________________________________________________
Do You Yahoo!?
Free instant messaging and more at http://messenger.yahoo.com

------------------------------------------------------------------------

eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
http://www.egroups.com - Simplifying group communications