From Krishnan Mon May 24 04:31:28 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 14562 invoked by uid 7770); 24 May 1999 11:31:25 -0000
Received: from snoopy.pacific.net.sg (203.120.90.116) by vault.egroups.com with SMTP; 24 May 1999 11:31:25 -0000
Received: from pop1.pacific.net.sg (pop1.pacific.net.sg [203.120.90.85]) by snoopy.pacific.net.sg with ESMTP id TAA20551; Mon, 24 May 1999 19:30:46 +0800 (SGT)
Received: from default (ppp44.dyn83.pacific.net.sg [210.24.83.44]) by pop1.pacific.net.sg with SMTP id TAA24123; Mon, 24 May 1999 19:30:44 +0800 (SGT)
Message-Id: <3.0.5.32.19990524192712.0083eb70@...>
X-Sender: kisna@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.5 (32)
Date: Mon, 24 May 1999 19:27:12 +0800
To: Tamil-Hinduism@...
From: Krishnan
Cc: agathiyar@egroups.com, tamil@...
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Uruththiraadsam[#1]
Content-Type: text/enriched; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 558




ffff,0000,0000 "
உருத்திராட்சம். "#1

***************



ffff,0000,0000 " சைவரக்குரிய சிவ
சின்னங்கள் மூன்றில் ஒன்று உத்திராட்சம்;

மற்றவை திருநீறும் ; திருவைதெழுத்தும்."



முக்கண்ணன் சிவபெருமான் கண்ணிலிருந்தது உதிர்ந்த நீர்தான் உத்திராட்சம்.

அவர் கண்களிலிருந்து உதிர்ந்த நீரில் கண்டிமரம் தோன்றியது.சிவப் பிழப்பாக நெருப்புக்
கண்ணிலிருந்து கரிய உருவக் கண்டி தோன்றின. " "உருத்திரன் கண்ணீரில் உதித்தால் உத்திராக்கம் -
உத்திராட்சம் "

என்று பெயர் பெற்றது.



சாமியார்களைப் பற்றி ஒரு அடையாளம் காட்டும்போது " நெற்றியில்

பட்டை" , "காவிச் சட்டை" , "கழுத்தில்கொட்டை "என்று வேடிக்கையாகவும்

சில சமயங்களில் வினையாகவும்சொல்லவதுண்டு.



ffff,0000,0000 உருத்திராட்சம் தற்கு முன்
அறியாதவர்கள் கூட அருணாச்சலம்

திரைப்படம் மூலம் பலர் தெரிந்திருப்பார்கள்.



ffff,0000,0000 இது வெறும்
நாகரீகத்திற்காக அணிகிற விஷயமில்லை. உத்திராட்சம்

ஓர் ஆர்பூவமான் மூலிகைப் பொருள்என்பது ஆராய்ச்சியாளர்களால் ஒப்புக்

கொள்ளப்பட்ட ஒரு விஷயமாகும்.



ffff,0000,0000 மன அழுத்தம் குறைய ,
மன உளைச்சல் நீங்க, இரத்த அழுத்தம்

குறைய ,நோயகள் நீங்க இந்த உருத்திராடச மாலை அணிவது நல்லது.

தூங்கும் போது தலையணைக்கடியில்படுத்தால் ஆழ்ந்த தூக்கம் கொள்ளலாம்



38 வகையான உத்திராட்சத்தில் ,21 வகை மிக பிரசித்தம். முகத்தைப்

பொறுத்தே ஒரு முகம், இரு முகம் என்று வருசைப் படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு முகத்திற்க்கும் பலன் உண்டு.



{ஒருமுகம் உருத்திராட்சம் கிடைப்பது மிக அபூர்வம். கடந்த ஆண்டு நான்
நேப்பாளம் சென்றிருந்த போது ஒரு முகஉத்திராட்சம் முதல் பதினாறு

முகம் கொண்ட உத்திராட்சம் கண்டேன். தில் ஒரு முக உத்திராட்சம்

[சிறியது] மூன்று இலட்சம் நேப்பாளரூபாய் வரை விலை சொல்லப்பட்டது.

அதனை வெளியில் காட்டக் கூட மிகத்தயக்கம் காட்டினர். காரணம் நான்

நல்ல கறுப்பு.[கண்ணனைப் போல் கிருஷ்ணனைப் போல்] தமிழ் நாட்டிலிருந்து வந்தவன்
என்று நினைத்து தயங்கினர். பின் வெளி நாட்டினன் என்ற பின்தான்

சரிவரக் காட்டினர்.}


ஒரு முகம் கிடைக்கப் பெற்றவர்கள் தங்க பூண் போட்டு பத்திர

படுத்தியிருப்பார்கள். பல தலைமுறையாக காத்து வைத்திருப்பார்கள். அதை

வைத்திருந்தால் குடும்பத்தில் சகல சம்பத்துக்களும் கிடைக்கும் என்பது

நம்பிக்கை.



சில குழந்தைகள் 3 - 4 வயது வரை பேசாது ருப்பார்கள் அல்லது

சரிவர சொற்கள் வராது இருப்பார்கள். அந்த மாதிரி குழந்தைகளுக்கு

இந்த உத்திராட்ச மணியினை 48நாட்கள் உராய்த்து நாவில்

தடவி வந்தால் சரியான பேச்சுவரும் [ அனுபவ உண்மை]




ffff,0000,0000நாளை முகங்கள் /வகைகள்.

அன்புடன்,

கிருஷ்ணன்