From Maa Angiah Mon May 24 19:04:26 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 8807 invoked by uid 7770); 25 May 1999 01:50:52 -0000
Received: from pop.tm.net.my (HELO pop1.tm.net.my) (202.188.95.1) by vault.egroups.com with SMTP; 25 May 1999 01:50:52 -0000
Received: from deskmaa ([202.188.69.37]) by pop1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990525015050.ERFT27547@deskmaa> for ; Tue, 25 May 1999 09:50:50 +0800
Message-Id: <3.0.32.19990525092917.007f4a00@...>
X-Sender: angiah@...
X-Mailer: Windows Eudora Pro Version 3.0 (32)
Date: Tue, 25 May 1999 09:50:50 +0800
To: agathiyar@egroups.com
From: Maa Angiah
Mime-Version: 1.0
Subject: [agathiyar] cricket
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 568

அகத்தியர்களே,
வணக்கம்.

இறுதியில் இந்திய கிரிக்கெட் அணிதன்னுடைய முதல் வெற்றியை சுவைத்திருக்கின்றது.

ஆமாம். இது சுவையான முடிவுதான்.

முன்னிரண்டு ஆட்டங்களில் எதிற்பாராமல் தோல்வியடைந்து. இனி வெற்றிக்குவாய்ப்பே இல்லை என்ற
நிலையில் கென்யாவை 329 ஓட்டங்கள் எடுத்து வென்றது மேலும் பல மகிழ்ச்சியான எதிற்பார்ப்புக்களை
தோற்றுவித்துள்ளது.

தண்டுள்கரின் நுழைவு இந்திய அணிக்குபுத்துயிர் தந்துள்ளது. திராவிடும் தண்டுள்கரும் மிகவும் திறமையுடன்
ஆடி 2 பதின்பத்துக்கள் பெற்று சாதனைபடைத்துள்ளனர்.

மேலும் இரண்டு ஆட்டங்கள், மிகவும் கடுமையான ஆட்டங்கள், இருக்கின்றன. அவற்றிலும் வெற்றித்திருமகளின்
கடைக்கண் பார்வை இந்திய அணியின் மேல் விழவேண்டும் என்று எதிற்பார்போமாக.

அன்புடன்
மா. அங்கையா.

------------------------------------------------------------------------

eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
http://www.egroups.com - Simplifying group communications