From Swaminathan Sankaran Tue May 25 08:46:51 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 30965 invoked by uid 7770); 25 May 1999 15:46:47 -0000
Received: from veena.cc.uregina.ca (142.3.100.19) by vault.egroups.com with SMTP; 25 May 1999 15:46:47 -0000
Received: from Sankaran ("port 1044"@[142.3.212.21]) by meena.cc.uregina.ca (PMDF V5.2-27 #34301) with SMTP id <01JBLYZ68DP490V4IX@...> for agathiyar@egroups.com; Tue, 25 May 1999 09:46:45 CST
Date: Tue, 25 May 1999 09:46:45 -0600 (CST)
Date-warning: Date header was inserted by meena.cc.uregina.ca
From: Swaminathan Sankaran
X-Sender: sankaran@...
To: agathiyar@egroups.com, tamil@...
Message-id: <01JBLYZ68WZE90V4IX@...>
MIME-version: 1.0
X-Mailer: Windows Eudora Light Version 1.5.2
Subject: [agathiyar] Re: Reponse to: "Tamils narrower world-view linguistically."
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 585

[[நறுக்...]

மதிப்புற்குறிய திரு பெரியண்ணன் சந்திரசேகரன் எழுதினார்:

>I wonder about the relative antiquity of Skt. prosody itself. If
>vAlmiki is called the Adhikavi
>for Skt. for having invented the sloka metre (see the Cologne Skt
>lexicon entry for
>vAlmiki) and vAlmiki rAmAyaNam itself the first instance of a Skt.
>work employing
>such a metre is dated somewhere 5-3rd century BCE whereas in Tamil
>there is a treatise like tolkAppiyam dated about the same time frame
>defining
>*grammar* for prosody and for poruL (semantics or theory of poetics)
>an even more advanced
>literary artifact implying that Tamil prosody was very well advanced
>and
>there was a long tradition of prosody with very advanced semantic
>tradition.

விவாதத்திற்காக இல்லாமல், தெரிந்து கொள்வதற்காகக் கேட்கிறேன்.தொல்காபியத்தின் காலம்
என்ன என்பதற்கு ஆதார பூர்வமான சன்றுகள் ஏதேனும் உண்டா? அப்படியானால் அவை என்ன?
கல்வெட்டுக்கள்? முழுவதுமாக சான்றுகளுடன் ஏற்றுக்கொள்ளப் பட்ட மற்ற இலக்கிய
நூல்களில் தொல்காபியத்தைப் பற்றிய குறிப்பீடுகள்? ஒப்பியல் நோக்கில், ஆனால் ஆதார
பூர்வமான, சான்றுகள்? தொல்காப்பியத்தில் சில அதிகாரங்களில் மனுநீதியோடு ஒத்துப் போவது
போன்ற
கூற்றுக்களை வைத்துப் பார்க்கும் பொழுது தொல்காப்பியம் மனுதர்மஸாஸ்த்திரத்திற்குப் பிற்பட்டதாகவோ,
அல்லது மனுநீதியின் கருத்துக்களைஅதற்கும் முன்பாகவே முன்வைத்ததாகவோதோன்றும்.
அறிஞர்களின் ஆதார பூர்வமான விளக்கம் என்ன?

சங்கரன், ரெஜைனா, ஸஸ்கச்சுவான், கனடா.


------------------------------------------------------------------------

eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
http://www.egroups.com - Simplifying group communications