From baramakrishnan-tpgm@... Tue May 25 22:27:46 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-Agathiyar@egroups.com
Received: (qmail 9491 invoked by uid 7770); 26 May 1999 05:27:44 -0000
Received: from mailhost.technip.fr (195.25.43.193) by vault.egroups.com with SMTP; 26 May 1999 05:27:44 -0000
Received: from mailhost.technip.fr (unverified) by mailhost.technip.fr (Content Technologies SMTPRS 2.0.15) with SMTP id ; Wed, 26 May 1999 07:29:59 +0200
Received: by mailhost.technip.fr(Lotus SMTP MTA v1.2 (600.1 3-26-1998)) id C125677D.001DFFC4 ; Wed, 26 May 1999 07:27:40 +0200
X-Lotus-FromDomain: TPGM@TECHNIP-EXT
From: baramakrishnan-tpgm@...
To: Agathiyar@egroups.com
Cc: TAMIL@...
Message-Id: <4825677D.0016879F.00@...>
Date: Wed, 26 May 1999 12:08:02 +0800
MIME-Version: 1.0
Content-Disposition: inline
Subject: [agathiyar] No Subject
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 590

அகத்தியம்/தமிழ் இணைய அன்பர்களுக்கு,

இதுவரை இந்த இணையத்தில் தமிழ் இலக்கியங்களில் உள்ள சமய, சமுதாய மற்றும் காதல்
கவிதை/கட்டுரைகளை பற்றி பரவலாகவிவாதிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் பழந்தமிழ்
கவிதைகளிலும், காப்பியங்களிலும் பொறியியல் தொடர்புடைய விளக்கங்கள் ஏதாவது
இருக்கின்றனவா? உதாரணத்திற்க்கு: வடமொழியில் உள்ள "வா?த்து ??த்திரம்"போல
தமிழில் உள்ளதா? என் கல்லூரியில் தமிழ் ஆசிரியர் புரநாநூற்றில் இதைப்போன்ற சில
பாடல்கள் உள்ளதாகக் கூறியுள்ளார். இணையத் தமிழ்ப் புலிகள் யாரேனும் விளக்கம்
தருவீர்களா?

அன்பன்
இளையநிலா



------------------------------------------------------------------------

eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
http://www.egroups.com - Simplifying group communications