From jaybee Thu Sep 9 01:18:28 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 7749 invoked from network); 9 Sep 1999 07:14:00 -0000
Received: from mta1.tm.net.my (202.188.95.4) by qg.egroups.com with SMTP; 9 Sep 1999 07:14:00 -0000
Received: from user ([202.188.69.126]) by mta1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990909071345.KLJA24779@user>; Thu, 9 Sep 1999 15:13:45 +0800
Message-Id: <3.0.3.32.19990908151307.008c3100@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Wed, 08 Sep 1999 15:13:07 +0700
To: agathiyar@egroups.com
From: jaybee
Cc: "N. Swaminathan" , Palaniappan A
In-Reply-To: <005301befa73$011fd900$e588b3d1@default>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Some names-laughable
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 1931

At 11:25 PM 9/8/99 -0400, you wrote:
>
> அவருடைய பங்காளி ஒருவர் இருக்கிறார்.
>>>பெயர் Tengku Radhi.
>>> அந்தப் பெயரைமட்டும் தமிழர்களாகிய நாங்கள் மறந்தும் சுருக்கிச்
>>>சொல்வதில்லை.
>>>
>>>அன்புடன்
>>>
>>>ஜெயபாரதி
>>>
>>>================================================================
> விளக்கமா சொல்லிட்டு சிரிங்கய்யா, இதுக்குன்னு ஒங்க ஊருக்கு வந்து மலாய் பாஷையா
> கத்துக்க முடியுமா?
>
>சுவாமிநாதன்
>லாஸ் ஏஞ்சலஸ்

ரொம்ப வில்லங்கமா செய்யறீங்களே?
இதையெல்லாம் வெளிப்படையாச் சொல்லமுடிஞ்சா நாங்க
கிளந்தானிலேயே அந்தப் பெயரைச்சொல்லியிருப்பமே!
பரவாயில்லை. இதுக்கு ஒரு கோடி காட்டுகிறேன். காளமேகப்
புலவர் எமகண்டம் பாடும்போது அவருக்குக்கொடுக்கப்பட்ட
சமிசைகளில்(cue) "இது"வும் ஒன்று. அந்தஅறுபத்துநான்கு பாடல்களில்
ஒன்றில் "இது" வருகிறது.
பழனியப்பர்தான் காளமேகாலஜி வல்லுனர். அவரிடம் அந்தப்
பாடல் இருக்கும். போடுகிறாரா பார்ப்போம்.
<அப்படிப் போடுவதேகூட ஒரு "எமகண்ட"மாக அமையலாம்.
திரும்பி வீட்டுக்குப் போவதா அல்லதுசிலநாட்களுக்கு சிங்கை பாராளு
மன்றத்தின் அவுட்ஹவுஸிலேயே தங்குவதாஎன்பது ஒரு தயார்நிலை>.
"இடக்கரடக்கல்" என்பதை இளவயதில்"இடக்கர-டக்கல்",
என்றும் "இட-க்கர-டக்கல்" என்றும் சொல்லியே வந்தேன்.
பின்னர்தான் அது "இடக்கர் அடக்கல்" என்பது புரிந்தது.

அன்புடன்

ஜெயபாரதி

==================================================================