From Palaniappan A Thu Sep 9 08:03:08 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 24631 invoked from network); 9 Sep 1999 15:05:54 -0000
Received: from snoopy.pacific.net.sg (203.120.90.116) by qg.egroups.com with SMTP; 9 Sep 1999 15:05:54 -0000
Received: from pop1.pacific.net.sg (pop1.pacific.net.sg [203.120.90.85]) by snoopy.pacific.net.sg with ESMTP id XAA14075 for ; Thu, 9 Sep 1999 23:05:53 +0800 (SGT)
Received: from liverpool.ntu.edu.sg (ppp54.dyn89.pacific.net.sg [210.24.89.54]) by pop1.pacific.net.sg with SMTP id XAA22197 for ; Thu, 9 Sep 1999 23:05:51 +0800 (SGT)
Message-Id: <3.0.3.32.19990909224630.01aac100@...>
X-Sender: pala@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.3 (32)
Date: Thu, 09 Sep 1999 22:46:30 +0800
To: agathiyar@egroups.com
From: Palaniappan A
In-Reply-To: <3.0.3.32.19990908151307.008c3100@...>
References: <005301befa73$011fd900$e588b3d1@default>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Some names-laughable
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 1936

அன்பு டாக்டர்,
இந்தக்குறும்புதானே வேண்டாங்கிறது...

<அப்படிப் போடுவதேகூட ஒரு "எமகண்ட"மாக அமையலாம்.
> திரும்பி வீட்டுக்குப் போவதா அல்லதுசிலநாட்களுக்கு சிங்கை பாராளு
> மன்றத்தின் அவுட்ஹவுஸிலேயே தங்குவதாஎன்பது ஒரு தயார்நிலை>.

என்னதான் புதுசா நாடாளுமன்றக் கட்டடம்கட்டி நாங்கள் எல்லாம் அங்கு இயங்கத்தொடங்கினாலும் வீட்டைப்
போல வருமா? அதுவும் இரண்டு நாட்களாகப் படாது படுத்தும் சைனஇஸ் நோயின்போது மனைவியின் கவனிப்பு
மிக முக்கியமல்லவா? முனைவர் சுவாமிநாதனும் நம்பைப் போன்று இல்லறவாசிதான். அவருக்குத் தெரியாதா
என்ன?

<அவருடைய பங்காளி ஒருவர் இருக்கிறார்.
பெயர் Tengku Radhi. அந்தப் பெயரைமட்டும்தமிழர்களாகிய நாங்கள் மறந்தும் சுருக்கிச்
சொல்வதில்லை.>

என் மலாய் மொழி அறிவு சுமார்தான்.இதனைப் படித்ததிலிருந்து என் மண்டையைப் போட்டுக்
குழப்பிக்கொண்டிருக்கிறேன். காளமேகப் புலவர் வழிகாட்டுவாரா?
அன்புடன்
பழனி




At 03:13 PM 9/8/99 +0700, you wrote:
>At 11:25 PM 9/8/99 -0400, you wrote:
>>
>> அவருடைய பங்காளி ஒருவர் இருக்கிறார்.
>>>>பெயர் Tengku Radhi.
>>>> அந்தப் பெயரைமட்டும் தமிழர்களாகிய நாங்கள் மறந்தும் சுருக்கிச்
>>>>சொல்வதில்லை.
>>>>
>>>>அன்புடன்
>>>>
>>>>ஜெயபாரதி
>>>>
>>>>================================================================
>> விளக்கமா சொல்லிட்டு சிரிங்கய்யா, இதுக்குன்னு ஒங்க ஊருக்கு வந்து மலாய் பாஷையா
>> கத்துக்க முடியுமா?
>>
>>சுவாமிநாதன்
>>லாஸ் ஏஞ்சலஸ்
>
> ரொம்ப வில்லங்கமா செய்யறீங்களே?
> இதையெல்லாம் வெளிப்படையாச் சொல்லமுடிஞ்சா நாங்க
> கிளந்தானிலேயே அந்தப் பெயரைச்சொல்லியிருப்பமே!
> பரவாயில்லை. இதுக்கு ஒரு கோடி காட்டுகிறேன். காளமேகப்
> புலவர் எமகண்டம் பாடும்போது அவருக்குக் கொடுக்கப்பட்ட
> சமிசைகளில்(cue) "இது"வும் ஒன்று. அந்தஅறுபத்துநான்கு பாடல்களில்
> ஒன்றில் "இது" வருகிறது.
> பழனியப்பர்தான் காளமேகாலஜி வல்லுனர். அவரிடம் அந்தப்
> பாடல் இருக்கும். போடுகிறாரா பார்ப்போம்.
> <அப்படிப் போடுவதேகூட ஒரு "எமகண்ட"மாக அமையலாம்.
> திரும்பி வீட்டுக்குப் போவதா அல்லதுசிலநாட்களுக்கு சிங்கை பாராளு
> மன்றத்தின் அவுட்ஹவுஸிலேயே தங்குவதாஎன்பது ஒரு தயார்நிலை>.
> "இடக்கரடக்கல்" என்பதை இளவயதில்"இடக்கர-டக்கல்",
> என்றும் "இட-க்கர-டக்கல்" என்றும் சொல்லியே வந்தேன்.
> பின்னர்தான் அது "இடக்கர் அடக்கல்" என்பது புரிந்தது.
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
>==================================================================
>
>
>
>
>
>
>------------------------------------------------------------------------
>MyPoints-Free Rewards When You're Online.
>Start with up to 150 Points for joining!
>http://clickhere.egroups.com/click/805
>
>
>eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
>http://www.egroups.com - Simplifying group communications
>
>
>
>
>