From Thu Sep 9 08:12:40 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 1606 invoked from network); 9 Sep 1999 15:15:26 -0000
Received: from giasmd01.vsnl.net.in (202.54.6.1) by qh.egroups.com with SMTP; 9 Sep 1999 15:15:26 -0000
Received: from giasdmd01.vsnl.net.in ([203.197.134.14]) by giasmd01.vsnl.net.in (8.9.3/8.9.3) with SMTP id UAA10409 for ; Thu, 9 Sep 1999 20:52:00 +0530 (IST)
Message-Id: <199909091522.UAA10409@...>
Date: Thu, 9 Sep 1999 20:44:42 +0500
From: "Dr.RM.Krishnan"
To: "agathiyar@egroups.com"
Organization: poosoft
X-mailer: FoxMail 2.1 [en]
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Some names-laughable
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="us-ascii"
Content-Transfer-Encoding: 8bit
X-Yahoo-Message-Num: 1937

At 9/8/99 11:25:00 PM, you wrote:
>
>
>
>
> அவருடைய பங்காளி ஒருவர் இருக்கிறார்.
>>>பெயர் Tengku Radhi.
>>> அந்தப் பெயரைமட்டும் தமிழர்களாகிய நாங்கள் மறந்தும் சுருக்கிச்
>>>சொல்வதில்லை.
>>>
>>>அன்புடன்
>>>
>>>ஜெயபாரதி
>>>
>>>================================================================
> விளக்கமா சொல்லிட்டு சிரிங்கய்யா, இதுக்குன்னு ஒங்க ஊருக்கு வந்து மலாய் பாஷையா
> கத்துக்க முடியுமா?
>
>சுவாமிநாதன்
>லாஸ் ஏஞ்சலஸ்
>
இதுக்கு மலாய் மொழி தேவையில்லைங்க. (எனக்கும் தெரியாது). கூ.லி ங்கிற சுருக்கம் எப்படி வந்ததுன்னு பார்த்து
அதே மாதிரி Tengku Radhi- லே கண்டுபிடிங்க. பலான சொற்களைத் தமிழில்லே அகராதி போட்டாச் சொல்லுவாங்க?
நம்மளாத் தெரிஞ்சுக்கிணாத் தான் உண்டு. மேலும் இடக்கர் அடக்கல்னு ஒன்னு உண்டு பாருங்க! பெரியவர்
குறும்புக்காரர்ங்கிறது உண்மைதாங்க.

அன்புடன்,
இராம.கி