From Thu Sep 9 08:12:46 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 30541 invoked from network); 9 Sep 1999 15:15:33 -0000
Received: from giasmd01.vsnl.net.in (202.54.6.1) by qg.egroups.com with SMTP; 9 Sep 1999 15:15:33 -0000
Received: from giasdmd01.vsnl.net.in ([203.197.134.14]) by giasmd01.vsnl.net.in (8.9.3/8.9.3) with SMTP id UAA15255 for ; Thu, 9 Sep 1999 20:51:59 +0530 (IST)
Message-Id: <199909091521.UAA15255@...>
Date: Thu, 9 Sep 1999 20:44:40 +0500
From: "Dr.RM.Krishnan"
To: "agathiyar@egroups.com"
Organization: poosoft
X-mailer: FoxMail 2.1 [en]
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Aalaya PravEcham - Kalki
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="us-ascii"
Content-Transfer-Encoding: 8bit
X-Yahoo-Message-Num: 1938

At 9/8/99 11:06:00 PM, you wrote:
>கல்கியின் வரலாற்றை டாகடர் ஜெயபாரதி சுவைபட எழுதியிருந்தார்.
>
>சரித்திர நாவலாசிரியர், நகைச்சுவை எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியர், சுதந்திர போராட்ட வீரர்,
>இசை ரசிகர் என்று பலவகையிலும் புகழ் பெற்ற கல்கிக்கு, சமூக பிரச்னைகளில் திவீர ஈடுபாடு இருந்தது.
>
>"தேதியில்லாத நாட்குறிப்பு" (Dateless Diary) என்ற புத்தகத்தில் ஆர்.கே நாராயண்,
>என்னதான் தேதி போடாமல் நாட்குறிப்பு எழுதினாலும் இடம், சம்பவம், நடை உடை பாவனை
>வருணனைகளால் அது எழுதப்பட்ட காலத்தின் முத்திரை ஒன்று தெளிவாக தெரியும் என்று
>குறிப்பிடுகிறார்.
>
> கல்கி எழுதிய காலத்தில் இருந்த அவலங்கள், பிரச்னைகள் இன்றும் இன்னொரு வடிவில் இருப்பது ஒரு
>வேதனை கலந்த அதிசயம்.
>
>வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல நகைச்சுவையுடன் கல்கி எழுதிய " என் ஆலயப்பிரவேசம்"
>என்ற எழுதிய கட்டுரை, கசப்பான ஒரு காலமுத்திரையோடு இருப்பதில் வியப்பில்லை.
>
>இன்றைக்கும் கூட மனதில் தைக்கும் படி, அன்றைக்கே எழுதிய கல்கியின் வாசகங்களைப் படிக்கும்போது தமிழர்கள்
திருந்தவே மாட்டர்களா என்று தோன்றுகிறது. கண்ணுக்கு எதிராக நடக்கும் அவலங்கள் இவர்களை ஏன் உசுப்பி
விடவில்லை?

அன்புடன்,
இராம.கி