From Palaniappan A Thu Sep 9 19:54:24 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 3348 invoked from network); 10 Sep 1999 02:57:16 -0000
Received: from snoopy.pacific.net.sg (203.120.90.116) by qg.egroups.com with SMTP; 10 Sep 1999 02:57:16 -0000
Received: from pop2.pacific.net.sg (pop2.pacific.net.sg [203.120.90.86]) by snoopy.pacific.net.sg with ESMTP id KAA10193 for ; Fri, 10 Sep 1999 10:57:15 +0800 (SGT)
Received: from liverpool.ntu.edu.sg (ppp45.dyn78.pacific.net.sg [210.24.78.45]) by pop2.pacific.net.sg with SMTP id KAA27721 for ; Fri, 10 Sep 1999 10:57:13 +0800 (SGT)
Message-Id: <3.0.3.32.19990910103745.01aa3b30@...>
X-Sender: pala@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.3 (32)
Date: Fri, 10 Sep 1999 10:37:45 +0800
To: agathiyar@egroups.com
From: Palaniappan A
In-Reply-To: <3.0.6.32.19990909085525.0079b620@...>
References: <3.0.3.32.19990909191935.01aa6730@...> <00ac01befa58$01e7ff40$b2ab15a5@sanjay01>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Some names-laughable
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 1942

இஅன்பு நண்பர் வாசன்,
சிங்கையில் இரண்டு பனானா லீப்(வாழைஇலை சாப்பாட்டுக்கடைகள்) உணவகங்கள்உள்ளன. ஒன்று அப்போலோ
பனானா லீப், மற்றொன்று கலை பனானாலீப். அப்போலோதான் செட்டி நாட்டைச் சேர்ந்தது. அதுதான்
மிகவும் பிரபலம். அது ரேஸ் கோர்ஸ்ரோட்டில்(சிராங்கூன் சாலைக்கு அப்பால்0 இருக்கிறது. மற்றொன்று
சிராங்கூன் சாலையோடு ஒட்டி சாலையில் இருக்கிறது. எங்கு சென்றீர்கள் என்றுதெரியவில்லை. இருப்பினும்
சகோதரியின் வசைபாடலிலிருந்துதப்பித்தீர்களே மகிழிச்சி!
அன்புடன்
பழனி

>
>நண்பர் சிங்கை பழனி
>
>வணக்கம்.
>
>உங்களூர் வழியாக என் தூய(!)சைவ தங்கைஒருவரை அழைத்துக்
>கொண்டு சென்னை சென்றேன் ஒருமுறை.சிராங்கூன் சாலை பகுதியில்,
>பசிவேளையில் அருகில் இருக்கும் இந்திய உணவம் எது என்று பார்த்ததில்
>Banana Leaf என்றொரு பெயர் பலகை தெரிந்தது.
>
>அந்த நேரத்தில் அவர் செய்த அந்த மாபெரும் உதவி,சென்னையை சேரும்
>வரை என்னை ஒரு வசைபாடலிலிருந்துகாப்பாற்றியது என்றே சொல்லலாம் :)
>
>வாசன்
>
>கேலப்,புது மெக்சிக்கோ..அ.கூ.நா
>
>------------------------------------------------------------------------
>Was the salesman clueless?
>Productopia has the answers.
>http://clickhere.egroups.com/click/555
>
>
>
>eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
>http://www.egroups.com - Simplifying group communications
>
>
>
>
>