From Fri Sep 10 04:26:16 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 17449 invoked from network); 10 Sep 1999 11:29:08 -0000
Received: from law-f273.hotmail.com (HELO hotmail.com) (209.185.130.189) by qg.egroups.com with SMTP; 10 Sep 1999 11:29:08 -0000
Received: (qmail 41270 invoked by uid 0); 10 Sep 1999 11:29:07 -0000
Message-ID: <19990910112907.41269.qmail@...>
Received: from 209.144.229.130 by www.hotmail.com with HTTP; Fri, 10 Sep 1999 04:29:07 PDT
X-Originating-IP: [209.144.229.130]
From: "Nagamanickam Ganesan"
To: tamil@...
Cc: agathiyar@egroups.com
Date: Fri, 10 Sep 1999 04:29:07 PDT
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Newton's laws of motion in kuRaL format
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed
Content-Transfer-Encoding: 7bit
X-Yahoo-Message-Num: 1950



தமிழ் இணைய நண்பர்களுக்கு,
வணக்கம்.

பல நாள்களுக்கு முன்பு soc.culture.tamil சேதிக்குழுமத்திலோ,
அல்லது வேறெங்கோ (இதழ்??), நியூட்டனின் விதிகளை குறள் வெண்பா
வடிவில் படித்ததாக நினைவு. நியூட்டனின் 3 விதிகள் இயல்பியலில்
முக்கியம் வாய்ந்தவை. அவற்றின் தமிழ் வடிவம் தெரியுமா?
சிறப்பாக குறள் யாப்பில் அறிவித்தால் பெரிதும் மகிழ்வேன்.

நன்றியறிதலை முன்வைக்கிறேன்.

அன்புடன்,
நா. கணேசன்


______________________________________________________