From Fri Sep 10 09:20:33 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 15529 invoked from network); 10 Sep 1999 16:23:25 -0000
Received: from dragonfirex2.delta-air.com (HELO satlmsghub04.delta-air.com) (216.79.105.21) by qg.egroups.com with SMTP; 10 Sep 1999 16:23:25 -0000
Received: by satlmsghub04.delta-air.com with Internet Mail Service (5.5.2448.0) id ; Fri, 10 Sep 1999 12:23:24 -0400
Message-ID: <9130EFB0684CD211869E0020484016B501C4C30B@...>
From: "Chandrasekaran, Periannan"
To: "'agathiyar@egroups.com'"
Date: Fri, 10 Sep 1999 12:23:21 -0400
MIME-Version: 1.0
X-Mailer: Internet Mail Service (5.5.2448.0)
Subject: [agathiyar] Re: Newton's laws of motion in kuRaL format
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: base64
X-Yahoo-Message-Num: 1952



> -----Original Message-----
> From: Nagamanickam Ganesan [mailto:nagamani_ganesan@hotmail.com]
> Sent: Friday, September 10, 1999 7:29 AM
> To: tamil@tamil.net
> Cc: agathiyar@egroups.com
> Subject: [agathiyar] Newton's laws of motion in kuRaL format
>
>
>
>
> தமிழ் இணைய நண்பர்களுக்கு,
> வணக்கம்.
>
> பல நாள்களுக்கு முன்பு soc.culture.tamil சேதிக்குழுமத்திலோ,
> அல்லது வேறெங்கோ (இதழ்??), நியூட்டனின் விதிகளை குறள் வெண்பா
> வடிவில் படித்ததாக நினைவு. நியூட்டனின் 3 விதிகள் இயல்பியலில்
> முக்கியம் வாய்ந்தவை. அவற்றின் தமிழ் வடிவம் தெரியுமா?
> சிறப்பாக குறள் யாப்பில் அறிவித்தால் பெரிதும் மகிழ்வேன்.
>
திரு கணேசன்,
வணக்கம்.

சப்பான் வெங்கட்டு அவர்கள் சில திங்கட்கு முன் வெண்பா வடிக்கலாம் வா என்னும் மன்றமைய
இழையில்(:-)) சில கலைவெண்பாக்களைப் பதிப்பித்தார்.
அவற்றில் நியூட்டன் இயக்க நெறிகளும் இருந்தனவா வென்று நினைவில்லை.
ஒளியியல் நெறிகளை வெண்பா வடிவிற் படைத்ததை அறிவேன்.

அவர் இதில் ஈடுபட்டுள்ளதால் அவரால் உதவவியலுமென எண்ணுகிறேன்.