From Fri Sep 10 13:27:11 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 14097 invoked from network); 10 Sep 1999 20:30:01 -0000
Received: from goose.prod.itd.earthlink.net (207.217.120.18) by qh.egroups.com with SMTP; 10 Sep 1999 20:30:01 -0000
Received: from default (pool0047.cvx22-bradley.dialup.earthlink.net [209.179.198.47]) by goose.prod.itd.earthlink.net (8.9.3/8.9.3) with SMTP id NAA26515 for ; Fri, 10 Sep 1999 13:29:59 -0700 (PDT)
Message-ID: <002101befbaf$67c89600$2fc6b3d1@default>
From: "N. Swaminathan"
To:
Date: Fri, 10 Sep 1999 13:10:38 -0400
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
Subject: [agathiyar] Re: Newton's laws of motion in kuRaL format
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 1957

அன்புள்ள கணேசன்:


குறள் யாப்பும் தெரியாது, பெளதிகமும் தெரியாதுன்னு பேசாம இருந்தேன். நீங்க விடரதா இல்லை,
சரி என்ன ஆனாலும் ஆகட்டும்னு இங்க ஒரு முயற்சி..

Newton's Laws

1. Every body is in a state of rest or in uniform motion, unless it comes into contact another body.

தன்னிலை பிறழா அசையும் அசையாபொருளும்
தடுக்க வொன்றிலாதக் கால்.


2. Force = mass X accleration

எடையும் வேகமும் பொறுத்ததே யாகும்
ஏற்படும் சக்தியின் அளவு



3. For every action there is an equal and opposite reaction.

ஒவ்வோரு செயலுக்கும் உண்டாமோர்
ஒத்தவேக எதிர்மறை விளைவு.


சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்

-----Original Message-----
From: Nagamanickam Ganesan
To: tamil@...
Cc: agathiyar@egroups.com
Date: Friday, September 10, 1999 7:33 AM
Subject: [agathiyar] Newton's laws of motion in kuRaL format


>
>
>தமிழ் இணைய நண்பர்களுக்கு,
>வணக்கம்.
>
> பல நாள்களுக்கு முன்பு soc.culture.tamil சேதிக்குழுமத்திலோ,
>அல்லது வேறெங்கோ (இதழ்??), நியூட்டனின் விதிகளை குறள் வெண்பா
>வடிவில் படித்ததாக நினைவு. நியூட்டனின் 3 விதிகள் இயல்பியலில்
>முக்கியம் வாய்ந்தவை. அவற்றின் தமிழ் வடிவம் தெரியுமா?
>சிறப்பாக குறள் யாப்பில் அறிவித்தால் பெரிதும் மகிழ்வேன்.
>
>நன்றியறிதலை முன்வைக்கிறேன்.
>
>அன்புடன்,
>நா. கணேசன்
>
>
>______________________________________________________
>
>------------------------------------------------------------------------
>Was the salesman clueless?
>Productopia has the answers.
>http://clickhere.egroups.com/click/555
>
>
>
>eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
>http://www.egroups.com - Simplifying group communications
>
>
>
>
>