From jay bee Fri Sep 10 16:06:46 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 10 Sep 1999 23:09:40 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 24709 invoked from network); 10 Sep 1999 23:09:37 -0000
Received: from web1406.mail.yahoo.com (128.11.23.170) by qg.egroups.com with SMTP; 10 Sep 1999 23:09:37 -0000
Message-ID: <19990910231247.28405.rocketmail@...>
Received: from [202.188.69.118] by web1406.mail.yahoo.com; Fri, 10 Sep 1999 16:12:47 PDT
Date: Fri, 10 Sep 1999 16:12:47 -0700 (PDT)
From: jay bee
To: agathiyar@egroups.com
MIME-Version: 1.0
Subject: [agathiyar] Re: Newton's laws of motion in kuRaL format
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
Content-Transfer-Encoding: 7bit
X-Yahoo-Message-Num: 1958



--- "N. Swaminathan" wrote:
> அன்புள்ள கணேசன்:
>
>
> குறள் யாப்பும் தெரியாது, பெளதிகமும் தெரியாதுன்னு பேசாம இருந்தேன்.
> நீங்க விடரதா இல்லை,
> சரி என்ன ஆனாலும் ஆகட்டும்னு இங்க ஒரு முயற்சி..


அன்பர்களே,

எனக்கு திருக்குறள், ஔவை குறள் ஆகியவை தெரியும்.
அவை தவிர "பலான" குறளும் தெரியும்.
ஆனால் பௌதிகக் குறள்......?
ஊஹூம். ஐயா தெரியாதையா!

அன்புடன்

ஜெயபாரதி


>
> Newton's Laws
>
> 1. Every body is in a state of rest or in uniform
> motion, unless it comes into contact another body.
>
> தன்னிலை பிறழா அசையும் அசையாபொருளும்
> தடுக்க வொன்றிலாதக் கால்.
>
>
> 2. Force = mass X accleration
>
> எடையும் வேகமும் பொறுத்ததே யாகும்
> ஏற்படும் சக்தியின் அளவு
>
>
>
> 3. For every action there is an equal and opposite
> reaction.
>
> ஒவ்வோரு செயலுக்கும் உண்டாமோர்
> ஒத்தவேக எதிர்மறை விளைவு.
>
>
> சுவாமிநாதன்
> லாஸ் ஏஞ்சலஸ்
>
> -----Original Message-----
> From: Nagamanickam Ganesan
>
> To: tamil@...
> Cc: agathiyar@egroups.com
> Date: Friday, September 10, 1999 7:33 AM
> Subject: [agathiyar] Newton's laws of motion in
> kuRaL format
>
>
> >
> >
> >தமிழ் இணைய நண்பர்களுக்கு,
> >வணக்கம்.
> >
> > பல நாள்களுக்கு முன்பு soc.culture.tamil சேதிக்குழுமத்திலோ,
> >அல்லது வேறெங்கோ (இதழ்??), நியூட்டனின் விதிகளை குறள் வெண்பா
> >வடிவில் படித்ததாக நினைவு. நியூட்டனின் 3 விதிகள் இயல்பியலில்
> >முக்கியம் வாய்ந்தவை. அவற்றின் தமிழ் வடிவம் தெரியுமா?
> >சிறப்பாக குறள் யாப்பில் அறிவித்தால் பெரிதும் மகிழ்வேன்.
> >
> >நன்றியறிதலை முன்வைக்கிறேன்.
> >
> >அன்புடன்,
> >நா. கணேசன்
> >
====================================================
__________________________________________________
Do You Yahoo!?
Bid and sell for free at http://auctions.yahoo.com