From Palaniappan A Sat Sep 11 08:50:08 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 11 Sep 1999 15:53:02 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 15749 invoked from network); 11 Sep 1999 15:52:57 -0000
Received: from snoopy.pacific.net.sg (203.120.90.116) by qg.egroups.com with SMTP; 11 Sep 1999 15:52:57 -0000
Received: from pop1.pacific.net.sg (pop1.pacific.net.sg [203.120.90.85]) by snoopy.pacific.net.sg with ESMTP id XAA03272 for ; Sat, 11 Sep 1999 23:52:53 +0800 (SGT)
Received: from liverpool.ntu.edu.sg (ppp251.dyn85.pacific.net.sg [210.24.85.251]) by pop1.pacific.net.sg with SMTP id XAA26976 for ; Sat, 11 Sep 1999 23:52:51 +0800 (SGT)
Message-Id: <3.0.3.32.19990911233317.0082cb50@...>
X-Sender: pala@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.3 (32)
Date: Sat, 11 Sep 1999 23:33:17 +0800
To: agathiyar@egroups.com
From: Palaniappan A
In-Reply-To: <19990911113228.16701.rocketmail@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Newton's Laws in VeNbaa format
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 1972

அன்பு டாக்டர் JB,
தங்களின் கடிதங்களைத் தவறாது படிப்பவர்களில் நானும் ஒருவன் என்ற முறையிலும்உங்களுடன் நேரம்
கிடைக்கும்போதெல்லாம் நேரடித் தொடர்பு வைத்துக்கொண்டவன் என்ற முறையிலும் உங்களுக்கு முதலில் நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்தபடியாக உங்களின் ஆரோக்கியத்தைக்கவனித்துக்கொள்ளுமாறு பணிவன்புடன்
கேட்டுக்கொள்ளவிரும்புகிறேன். சுவர்இருந்தால்தான் சித்திரம் தீட்டமுடியும்என்பதை நான் சொல்லித்
தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. நீங்கள் உங்கள் உடலை நன்றாகக் கவனித்துக்கொண்டு முழுமையாகக்
குணமடைந்த பினனர் தொடர்ந்து எழுதுங்கள். தங்கள் சிகிச்சை காலத்தின்போதுஅகத்தியம் தன் சுறுசுறுப்பை
இழந்துவிடுமோ என்றெல்லாம் கவலை கொள்ளாது உடலைப் பார்த்துக்கொள்ள
பினாங்கு அல்லது கோலாலம்பூர் சென்றுவாருங்கள். அகத்தியத்தில் உள்ளவர்கள் இதனைக்
கவனித்துக்கொள்கிறோம். இக்கடிதத்தைப் பொதுக் கடிதமாக அனுப்புவதற்கு மன்னிக்கவும். அப்போதுதான்
உங்களின் நண்பர்கள் புரிந்துகொள்வார்கள் என்ற நோக்கத்தில்தான் அனுப்புகிறேன்.
மீண்டும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உடலைக் கவனித்துக்கொள்ளுங்கள்.தகுந்த சிகிச்சையைப்
பெற்றுக்கொள்ளுங்கள்.
அன்புடன்
பழனி

At 04:32 AM 9/11/99 -0700, you wrote:
>அன்பர்களே,
>
>--- "N. Swaminathan" wrote:
>> இந்த விளையாட்டு முன்னமே ஆடியிருக்காங்களாம்.
>>
>> மூன்று விதியும் ஒரே பாட்டுல இருக்கு.
>
> இந்த விளையாட்டு இன்னும் ரொம்ப பழமையானது.
> நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தமிழில்வழங்கப்பட்டு வருகிறது.
> வைத்தியம், சோதிடம், சிற்பசாத்திரம், வர்மக்கலை,
> கணித சூத்திரங்கள், சாமுத்திரிகாலட்சணம் போன்றவை பலகாலமாகவே
> பாடல்கள் உருவிலேயே அமைக்கப்பட்டிருந்தன.
> கொஞ்சம் வயதான சோதிடர்கள் ஜாதகத்திற்கு பலன் சொல்லும்போது
> அந்தந்த கிரக இருப்புகள், காலம் முதலியவற்றிற்கு பொருத்தமான சோதிடவிதிகளை
> அடக்கிய பாடல்களைச் சொல்லி விளக்குவார்கள்.
> உதாரணத்திற்கு ஒன்றிரண்டைப் பார்ப்போம்.
> சோதிடத்தில் ஜனனஜாதகம்,தசாபுக்தி,கோசாரம்,போன்ற பல
> அமைப்புகளின் கூட்டு விளைவுகளை வைத்து பலன் சொல்லப்படும்.
> ஒவ்வொன்றிலும் பலவகையான கூட்டமைப்புகள் இருக்கின்றன. இவற்றை
> விவரித்து, அவற்றின் பலனையும் நினைவில் வைத்துக்கொள்வது மிகமிகச்
> சிரமம்.
> ஆகவே அவற்றை எளிய பாடல்களாகயாத்துள்ளனர். அவற்றை
> மனப்பாடம் செய்தல் அவ்வளவு சிரமமில்லை.
>
> சுக்கிரதசையில் சந்திரபுக்தியின்பொதுப்பலன்களை இந்தப்பாடல்
> கூறுகிறது.
>
> புகலவே சுக்கிரதசை சந்திரன்புத்தி
> பொருந்திய வருடம் ஒன்றும் மாதமெட்டும்
> தகலவே யதன்பலனைச் சொல்லக்கேளு
> தாங்கிடுமே தரித்திரமுந் தொழிலும் நஷ்டம்
> இகலவே வஸ்திரா பரணம் போகும்
> இன்பமாமிவர் புத்தி கடையில்தானும்
> பகலவே செல்வமதுப் பல்த்தி ஓங்கும்
> பார்புகழக் கீர்த்தியது கொள்வான்பாரே!
>
> போகர் ஏழாயிரம், அகத்தியர் பன்னீராயிரம் போன்ற நூல்களில்
> பலவிஷயங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றுள்வைத்தியமும் அடங்கும்.
> எத்தனையோ மருந்துகளை சித்தி செய்யும் முறை, அவற்றை எந்த நோய்களுக்கு
> எப்படி கொடுக்கவேண்டும் என்றெல்லாம்வரும்.
> அந்த Formulary போன்ற விஷயங்களை பாடல்களாக அமைத்திருப்பதால்
> அவற்றை மனப்பாடம் செய்து நினைவில்இருத்திக்கொள்ளமுடிகிறது.
> விரைவில் கற்றுக்கொள்ள இம்முறைபயன்படுவதாக ஏற்றுக்கொண்டு
> பல்கேரிய வல்லுனர் Dr.Lozanov போன்றவர்கள் வேறு சில கற்றல்
> முறைகளில் புகுத்தியுள்ளனர்.
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
>
>>அருளரசனின் நியூட்டனின் விதிகள் வெண்பா வடிவில்
>>http://forumhub.com/tlit/16462.16935.01.33.23.html
>
> சீராக நேர்கோட்டி லோட்டமும் நிற்றலும்
> மாறா வெளிவிசை யின்றியே ; - தேர்வாய்
> விசையென்ப தோட்டத்தின் மாற்றமே மேலும்
> விசைக்கெதி ருண்டாம் விசை.
>
> sIrAga nErkOtti lOttamum niRRalum
> mArA veLivisai yinRiyE; - thErvAy
> visaiyenba dhOttaththin mARRamE mElum
> visaikkedhi ruNdAm visai.
>
>சுவாமிநாதன்
>லாஸ் ஏஞ்சலஸ்
>
>===========================================================
>
>>
>> அருளரசனின் நியூட்டனின் விதிகள் வெண்பா வடிவில்
>> http://forumhub.com/tlit/16462.16935.01.33.23.html
>>
>>
>>
>> சீராக நேர்கோட்டி லோட்டமும்நிற்றலும்
>> மாறா வெளிவிசை யின்றியே ; -தேர்வாய்
>> விசையென்ப தோட்டத்தின் மாற்றமே மேலும்
>> விசைக்கெதி ருண்டாம் விசை.
>>
>>
>> sIrAga nErkOtti lOttamum niRRalum
>> mArA veLivisai yinRiyE; - thErvAy
>> visaiyenba dhOttaththin mARRamE mElum
>> visaikkedhi ruNdAm visai.
>>
>> சுவாமிநாதன்
>> லாஸ் ஏஞ்சலஸ்
>>
>>
>>
>------------------------------------------------------------------------
>> Was the salesman clueless?
>> Productopia has the answers.
>> http://clickhere.egroups.com/click/555
>>
>>
>>
>> eGroups.com home:
>> http://www.egroups.com/group/agathiyar
>> http://www.egroups.com - Simplifying group
>> communications
>>
>>
>>
>>
>>
>
>__________________________________________________
>Do You Yahoo!?
>Bid and sell for free at http://auctions.yahoo.com
>
>------------------------------------------------------------------------
>Was the salesman clueless?
>Productopia has the answers.
>http://clickhere.egroups.com/click/555
>
>
>
>eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
>http://www.egroups.com - Simplifying group communications
>
>
>
>
>