From Sun Sep 12 17:13:10 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 13 Sep 1999 00:16:05 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 14637 invoked from network); 13 Sep 1999 00:16:02 -0000
Received: from iron.singnet.com.sg (165.21.7.29) by qg.egroups.com with SMTP; 13 Sep 1999 00:16:02 -0000
Received: from sanjay01 (qtns00154.singnet.com.sg [165.21.160.64]) by iron.singnet.com.sg (8.9.1a/8.9.1) with SMTP id IAA05562 for ; Mon, 13 Sep 1999 08:15:59 +0800 (SGT)
Message-ID: <000001befd7a$a42b6f60$40a015a5@sanjay01>
From: "sankar"
To:
Date: Mon, 13 Sep 1999 07:54:05 +0800
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
Subject: [agathiyar] nAttikkal
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 1977

அன்புள்ள அகஸ்தியர்களுக்கு,
அன்பான வணக்கங்கள்.


அனைவருக்கும் வினாயகச்சதுர்த்தி வாழ்த்துக்கள் :-)!



'நாட்டிக்கல்' பற்றி எழுத்தாளர் சுஜாதா அவர்கள் கூறுவது.
===========================
நம் சாதாரண மைலை விட சற்று அதிகம்(6080 அடி) :-) !
இது கப்பல் பயணத்துக்கு முதலில் பயன் பட்டது.
இலத்தீன் மொழியில் 'நாட்டிக்கோஸ்' என்றால்
மாலுமி. கப்பலின் வேகத்தை நாட்ஸ் என்று சொல்வார்கள்.
(ஒரு மணிக்கு இத்தனை நாட்டிக்கல் மைல்
என்பதன் சுருக்கம்.) இதே அளவு ஏரோப்ளேன் சவாரிக்கும்
உபயோகப்ப்படுகிறது. ஒரிஜினலாகப் பார்த்தால்
பூமத்திய ரேகையில் கிழக்கு மேற்காக ஒரு
டிகிரி இடை வெளி என்பது 60 நாட்டிக்கல் மைல் தூரம்.

*******************************************************

பொதுவாக ஓர் ஊருக்கும் இன்னொரு ஊருக்கும் இடையே உள்ள தூரத்தை
கிமீ (km) கணக்கில் அளக்கிறார்கள். இது நிலப்பரப்புக்கு மட்டுமே பொருந்தும்.
கடலுக்குப் பொருந்தாது. நிலப்பரப்பில் ஒரு கிமீ என்றால் 8ஆயிரத்து 60 அடி
தூரத்தைக்குறிக்கும். ஆனால் கடலில் 7 ஆயிரத்து 260 அடி தான். அதனால்,
கடலில் தொலைவைக் குறிப்பிடும் போது ஆங்கிலத்தில் அதை நாட்டிக்கல்
மைல் என்று குறிப்பிடுகிறார்கள்.

*************(CUT)*********************************************
அன்புடன்,
ஜெயந்தி