From Sun Sep 12 21:12:04 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
X-Duplicate: Duplicate(2)--2140743763
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 13713 invoked from network); 11 Sep 1999 11:26:52 -0000
Received: from giasmd01.vsnl.net.in (202.54.6.1) by qg.egroups.com with SMTP; 11 Sep 1999 11:26:52 -0000
Received: from giasdmd01.vsnl.net.in ([203.197.134.24]) by giasmd01.vsnl.net.in (8.9.3/8.9.3) with SMTP id RAA29588; Sat, 11 Sep 1999 17:34:22 +0530 (IST)
Message-Id: <199909111204.RAA29588@...>
Date: Sat, 11 Sep 1999 16:56:0 +0500
From: "Dr.RM.Krishnan"
To: "agathiyar@egroups.com"
CC: "tamil@..." , "kalaichol@egroups.com"
Organization: poosoft
X-mailer: FoxMail 2.1 [en]
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: [tamil] Newton's laws of motion in kuRaL format
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="us-ascii"
Content-Transfer-Encoding: 8bit
X-Yahoo-Message-Num: 1982

At 9/11/99 3:39:00 PM, you wrote:
>அன்புள்ள ஸ்வாமிநாதன்,
>
>At 09:43 AM 9/11/99 +1000, N. Swaminathan wrote:
>
>>2. Force = mass X accleration
>>
>>எடையும் வேகமும் பொறுத்ததே யாக்ம்
>>ஏற்பச்ம் சக்தியின் அளவு
>
>"speed" தானே "வேகம்" என்று தமிழில் வரும்.
>"acceleration"-னுக்கு மற்ற தமிழ் வார்த்தை இருக்குனுமே. வேகவேகம்?
>
>அன்புடன்../பாலா
>bala@...
உந்தம் -acceleration. உந்துதல் என்பது வேக மாற்றம் தானே.

இதை ஒட்டியே பேருந்து (bus),சிற்றுந்து (car),மகிழுந்து (typical exclusive south indian usage -called pleasure car or
just pleasure in short) என்ற சொற்களும் உண்டு. வண்டி என்ற சொல் பேருந்து தவிர்த்த மற்றவைகளுக்குப்
பயன்படுகிறது.

"ஏனுங்க, உங்கள்ட்டே வண்டி இருக்கா, இல்லே வாடகைக்குக் கூப்பிடோனுமா?"

பேருந்து பழக்கப்பட்ட அளவுக்கு சிற்றுந்து இன்னும் பழகவில்லை. {ஒருவேளை பேருந்தைப் பெரும்பாலானவர்கள்
(சொல் மட்டுமல்ல; பொருளும் கூட) பயன்படுத்துவதாலும், தாளிகைகள் ஓரளவுக்கு அச்சொல்லை ஆள முற்பட்டதாலும்
பழக்கமாகியிருக்கலாம்.]

உந்தத்திற்கு முடுக்கம் என்ற சொல்லையும் சிலர் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன்.

வேகம் எனும் சொல் speed -ற்கும், கதி-யெனும் சொல், velocity -க்கும் பயன்படுத்தப் பட்டு வருகிறது.

அன்புடன்,
இராம.கி.