From naadodi@... Mon Sep 13 02:38:44 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 13 Sep 1999 09:41:39 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@eGroups.com
Received: (qmail 14983 invoked from network); 13 Sep 1999 09:41:37 -0000
Received: from mu.egroups.com (207.138.41.151) by qh.egroups.com with SMTP; 13 Sep 1999 09:41:37 -0000
Received: from [10.1.2.26] by mu.egroups.com with NNFMP; 13 Sep 1999 10:41:36 -0000
Date: Mon, 13 Sep 1999 02:41:28 -0700
From: naadodi@...
To: agathiyar@eGroups.com
Message-ID: <7rigs8$aci0@eGroups.com>
In-Reply-To: <199909111204.RAA29588@...>
User-Agent: eGroups-EW/0.76
Mime-Version: 1.0
X-Mailer: eGroups Message Poster
Subject: [agathiyar] Re: Newton's laws of motion in kuRaL format
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
X-Yahoo-Message-Num: 1992
naadod-@hotmail.com wrote:
original article:http://www.egroups.com/group/agathiyar/?start=1982
>அன்புள்ள இராம.கி,
உந்தம் என்பது momentum (the product of mass and velocity mXv)
முடுக்கம் என்பது acceleration (rate of change of momentum)
தொடர்புள்ள இன்னும் சில
speed - வேகம் (a scalar quantity - திசையிலி)
velocity - திசைவேகம் (a vector quantity திசையெண்)
force - விசை
action - வினை, செய்கை
நியூட்டனின் விதிகளை குறள்வெண்பா வடிவில் பிறிதொரு இடுகையில்..
அன்பின்
வெங்கட்
டோக்கியோ,
At 9/11/99 3:39:00 PM, you wrote:
அன்புள்ள ஸ்வாமிநாதன்,
At 09:43 AM 9/11/99 +1000, N. Swaminathan wrote:
2. Force = mass X accleration
எடையும் வேகமும் பொறுத்ததே யாக்ம்
ஏற்பச்ம் சக்தியின் அளவு
"speed" தானே "வேகம்" என்று தமிழில் வரும். "acceleration"-னுக்கு மற்ற தமிழ்
வார்த்தை
இருக்குனுமே. வேகவேகம்?
அன்புடன்../பாலா
bal-@tamil.net
உந்தம் -acceleration. உந்துதல் என்பது வேக மாற்றம் தானே.