From Asif Meeran Mon Sep 13 03:21:33 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 13 Sep 1999 10:24:29 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 27082 invoked from network); 13 Sep 1999 10:24:26 -0000
Received: from omail.emirates.net.ae (194.170.187.1) by qg.egroups.com with SMTP; 13 Sep 1999 10:24:26 -0000
Received: from pmail.emirates.net.ae by omail.emirates.net.ae (Sun Internet Mail Server sims.3.5.1999.03.02.17.58.p5) with ESMTP id <0FHZ000CQU0S6L@...> for agathiyar@egroups.com; Mon, 13 Sep 1999 14:19:41 +0400 (GST)
Received: from emirates.net.ae (cdd544.emirates.net.ae) by pmail.emirates.net.ae (Sun Internet Mail Server sims.3.5.1999.03.02.17.58.p5) with ESMTP id <0FHZ00L7RU0RC1@...> for agathiyar@egroups.com; Mon, 13 Sep 1999 14:19:40 +0400 (GST)
Date: Mon, 13 Sep 1999 14:26:15 +0400
From: Asif Meeran
To: agathiyar@egroups.com
Message-id: <37DCD147.69AAF44E@...>
Organization: Pax-Kent International
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.5 [en]C-CCK-MCD {Emirates Internet} (Win98; I)
X-Accept-Language: en
References: <3.0.3.32.19990912200442.019ae330@...>
Subject: [agathiyar] Re: Bangladesh Travelogue 6
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
X-Yahoo-Message-Num: 1994



அன்புள்ள பழனியப்பன் அவர்களுக்கு,
சுவாரஸ்யம் குறையாத பயணக் கட்டுரை..
அடுத்த முறை ஏதாவது வெளிநாடு செல்வதாக இருந்தால் குறைந்தபட்சம்
ஒருமாதமாவது தங்கியிருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.அப்போதுதானே இன்னமும்
நீள்மான ஒரு பயணக்கட்டுரை எங்களுக்குக் கிடைக்கும்;-)
அன்புடன்,
ஆசிப் மீரான்

>வெட்டு<

> இஅன்பு நண்பர்களே,
> ஒரு வழியாக சற்றேறக்குறைய பத்தரை மணிக்கு மேல்தான் ஜோதிஷ் வந்து சேர்ந்தார். போக்குவரத்து
> நெரிசல் சார், மன்னிக்க வேண்டும் சார் என்றார். கூடவே அவரின் நண்பரையும் அழைத்துவந்திருந்தார்.
> அவருக்கு ஆங்கிலம் தெரியாததால் அதிகம் பேசவில்லை. இருவரும் என் அறைக்கு முதல் முறையாக
> வந்திருந்தனர். அங்கிருந்த சில பொருட்கள் மீது அவர்களின் பார்வை திரும்பியதைக் கண்டுவிட்டேன்.
> குளியல் அறையில் உள்ள பொருட்கள் சிலவற்றையும் பார்த்துவிட்டனர். அவர்களின் கண்களில் ஒரு ஏக்கக்
> குறிப்பு எழுந்து மறைந்தது. இப்பொருட்கள் எல்லாம் நமக்குக் கிடைக்காதா என்பது அவர்களின் எண்ணம் என்பது
> எனக்குத் தெளிவாகத் தெரிந்தது.