From Palaniappan A Mon Sep 13 08:10:34 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 13 Sep 1999 15:13:29 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 21798 invoked from network); 13 Sep 1999 15:13:27 -0000
Received: from snoopy.pacific.net.sg (203.120.90.116) by qg.egroups.com with SMTP; 13 Sep 1999 15:13:27 -0000
Received: from pop1.pacific.net.sg (pop1.pacific.net.sg [203.120.90.85]) by snoopy.pacific.net.sg with ESMTP id XAA07262 for ; Mon, 13 Sep 1999 23:13:25 +0800 (SGT)
Received: from liverpool.ntu.edu.sg (ppp248.dyn81.pacific.net.sg [210.24.81.248]) by pop1.pacific.net.sg with SMTP id XAA02085 for ; Mon, 13 Sep 1999 23:13:24 +0800 (SGT)
Message-Id: <3.0.3.32.19990913225225.018345f0@...>
X-Sender: pala@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.3 (32)
Date: Mon, 13 Sep 1999 22:52:25 +0800
To: agathiyar@egroups.com
From: Palaniappan A
In-Reply-To: <37DCD147.69AAF44E@...>
References: <3.0.3.32.19990912200442.019ae330@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Bangladesh Travelogue 6
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2001

அன்பு நண்பர் மீரான்,
நீங்கள் எழுதினீர்கள்:

>சுவாரஸ்யம் குறையாத பயணக் கட்டுரை..>

அதற்கு-நன்றி!

>அடுத்த முறை ஏதாவது வெளிநாடு செல்வதாக இருந்தால் குறைந்தபட்சம்
>ஒருமாதமாவது தங்கியிருக்கும்படிபார்த்துக்கொள்ளுங்கள்.அப்போதுதானேஇன்னமும்
>நீள்மான ஒரு பயணக்கட்டுரை எங்களுக்குக்கிடைக்கும்;-)

ஓ, தாராளமாக. இந்தப் பயணம் சிங்கை-வங்காளதேசம் இரு நாட்டின் உபயம். ஒரு மாத உபயதாரரைத்
தேடிக்கொடுங்கள்-ஜமாய்த்துவிடுவோம்!
அன்புடன்
பழனியப்பன்

>அன்புடன்,
>ஆசிப் மீரான்
>
>>வெட்டு<
>
>> இஅன்பு நண்பர்களே,
>> ஒரு வழியாக சற்றேறக்குறைய பத்தரைமணிக்கு மேல்தான் ஜோதிஷ் வந்து சேர்ந்தார். போக்குவரத்து
>> நெரிசல் சார், மன்னிக்க வேண்டும் சார் என்றார். கூடவே அவரின் நண்பரையும்அழைத்துவந்திருந்தார்.
>> அவருக்கு ஆங்கிலம் தெரியாததால் அதிகம் பேசவில்லை. இருவரும் என் அறைக்குமுதல் முறையாக
>> வந்திருந்தனர். அங்கிருந்த சில பொருட்கள் மீது அவர்களின் பார்வை திரும்பியதைக் கண்டுவிட்டேன்.
>> குளியல் அறையில் உள்ள பொருட்கள்சிலவற்றையும் பார்த்துவிட்டனர். அவர்களின் கண்களில் ஒரு ஏக்கக்
>> குறிப்பு எழுந்து மறைந்தது. இப்பொருட்கள் எல்லாம் நமக்குக் கிடைக்காதா என்பதுஅவர்களின் எண்ணம் என்பது
>> எனக்குத் தெளிவாகத் தெரிந்தது.
>
>
>------------------------------------------------------------------------
>MyPoints-Free Rewards When You're Online.
>Start with up to 150 Points for joining!
>http://clickhere.egroups.com/click/805
>
>
>eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
>http://www.egroups.com - Simplifying group communications
>
>
>
>
>