From Mon Sep 13 09:46:43 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 13 Sep 1999 16:49:38 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 13865 invoked from network); 13 Sep 1999 16:46:57 -0000
Received: from unknown (HELO satlmsghub04.delta-air.com) (216.79.105.25) by qg.egroups.com with SMTP; 13 Sep 1999 16:46:57 -0000
Received: by satlmsghub04.delta-air.com with Internet Mail Service (5.5.2448.0) id ; Mon, 13 Sep 1999 12:46:57 -0400
Message-ID: <9130EFB0684CD211869E0020484016B501C4C314@...>
From: "Chandrasekaran, Periannan"
To: "'agathiyar@egroups.com'"
Date: Mon, 13 Sep 1999 12:46:51 -0400
MIME-Version: 1.0
X-Mailer: Internet Mail Service (5.5.2448.0)
Subject: [agathiyar] Re: Killer Paa
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="x-user-defined"
Content-Transfer-Encoding: base64
X-Yahoo-Message-Num: 2004



> -----Original Message-----
> From: othuvar [mailto:arull@tm.net.my]
> Sent: Monday, September 13, 1999 9:17 AM
> To: agathiyar@egroups.com
> Subject: [agathiyar] Re: Killer Paa
>
>
....> >
> > அன்புள்ள திரு ஓதுவா ரவர்கட்கு,
> > வணக்கம்.
> >
> > நீங்கள் தேடியும் ன்னுமது கிட்டாததுபோல் தோன்றுகிறது.
> > என்னால் ஒரு பிரதியை உங்களுக்கு அனுப்ப முடியும்...ஆனால் அது
> > NTSC அமையத்தில் ருக்கும். மலயாவில் PAL அமையம் என்று எண்ணுகிறேன்.
> > வசதியைத் தெரிவிக்கவும்.
> >
> > பெ.சந்திரசேகரன்,
> > அட்லாண்டா, அமெரிக்கா.
>
> திருச்சிற்றம்பலம்
> திரு.சந்திரசேகரன் அவர்களுக்கு வணக்கம்
> ஆமாம் தாங்கள் கூறுவதுபோல் ங்கு பினாங்கில்
> தமிழ் தாத்தா கிடைப்பது கடினமாகத்தான் ருக்கிறது.
> தங்களுக்கு சிரமமேதுமில்லையானால் அனுப்பிவைக்கவும்.
>
> நன்றியுடன்,
> ஒதுவார்.
> திருச்சிற்றம்பலம்
>
>
அன்புள்ள ஓதுவார் அவர்கட்கு,
வணக்கம்.

தங்களால் அவ்விடத்தில் இந்நாடாவைப் பெற வியலாதது கேட்டு
இத்தகைய சீரிய தொகுப்பிற்கு நம் சமுதாயத்தில் உள்ள வரவேற்பை நினைந்து வருத்தமே.
ஆயினும், தங்கள் விருப்பப் படி NTSC அமையத்தில் EP வேகத்தில் 41/2 மணிநேரம் பதிவான ஒரு
நாடாவைத் தங்கள் முகவரிக்கு அனுப்புகிறேன்.
முகவரியைத் தனி யஞ்சலில் அனுப்புங்கள்.

நன்றி
பெ.சந்திரசேகரன்,