From Mon Sep 13 14:21:42 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 13 Sep 1999 21:24:38 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 3622 invoked from network); 13 Sep 1999 21:24:36 -0000
Received: from law-f304.hotmail.com (HELO hotmail.com) (209.185.130.93) by qh.egroups.com with SMTP; 13 Sep 1999 21:24:36 -0000
Received: (qmail 86063 invoked by uid 0); 13 Sep 1999 21:24:36 -0000
Message-ID: <19990913212436.86062.qmail@...>
Received: from 209.144.230.8 by www.hotmail.com with HTTP; Mon, 13 Sep 1999 14:24:35 PDT
X-Originating-IP: [209.144.230.8]
From: "Nagamanickam Ganesan"
To: agathiyar@egroups.com
Cc: tamil@...
Date: Mon, 13 Sep 1999 14:24:35 PDT
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Newton's laws of motion in kuRaL format
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed
Content-Transfer-Encoding: 7bit
X-Yahoo-Message-Num: 2012




என் வேண்டுகோளுக்கு இணங்கி, பதில் அளித்த அனைவருக்கும்
நன்றிகள் பல.

நண்பர் 'சப்பான் வெங்கட் நல்ல குறள்களை அமைத்துள்ளார்.

>நிற்பன நின்றிடச் செல்வன சென்றிடும்
>கற்றிடு மாற்றத் தடை 1

Rule 1:
A body remains in its state of rest, or in constant motion
unless acted upon by an external force.

நான் அவையத்தார் முன்வைக்கும் படைப்பு:

வழிசெல்சீர்க் கேடும், நிலைப்பேறு மாற்றும்
வெளிவிசை ஆக்கும் விளைவு. (1)

வழிசெல்சீர்க்கேடு = change in constant motion
நிலைப்பேறு = a state of rest, motionless
மாற்று = change
வெளிவிசை = external force
ஆக்கும் = produces
விளைவு = result, effect.

>தொடுக்கு(ம்) விசையி னளவாம் பொருண்மை
>முடுக்க மிவற்றின் புணர் 2

>உண்டா மெதிர்வினை எவ்வினை தோறுமே
>ஒன்றா மவற்றின் அளவு. 3

விதி 2, 3 அழகாய் உள்ளன.

அன்பொடு,
நா. கணேசன்

______________________________________________________