From Mon Sep 13 23:37:30 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 14 Sep 1999 06:40:25 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 28124 invoked from network); 14 Sep 1999 06:40:23 -0000
Received: from penguin.prod.itd.earthlink.net (207.217.121.134) by qg.egroups.com with SMTP; 14 Sep 1999 06:40:23 -0000
Received: from default (pool0644.cvx1-bradley.dialup.earthlink.net [209.178.130.134]) by penguin.prod.itd.earthlink.net (8.9.3/8.9.3) with SMTP id XAA08936 for ; Mon, 13 Sep 1999 23:40:21 -0700 (PDT)
Message-ID: <005101befe60$22f5c440$8682b2d1@default>
From: "N. Swaminathan"
To:
Date: Mon, 13 Sep 1999 23:20:45 -0400
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
Subject: [agathiyar] Re: [tamil] Thaththuvak Kavithai 233
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2018

>>தன் இறுதிக் காலத்தில் அப்பர் பெருமானும் காரைக்கால் பேயாரும் தத்தம் தலைகளாலேயே நடந்து கயிலை
>>சென்றடைந்தனர் என்பதாக ஒர் கதையைக் கேள்வி பட்ட நாளிலிருந்து


இதைப்பத்தி எனக்கு சரியாத்தெரியாது. ஒரு கால கட்டத்துல காரைக்கால் பகுதியில் மதுவிலக்கு
அமுலில் இல்லாமல் இருந்தது. மாயூரம் பகுதியிலிருந்த குடிமக்கள் தாகசந்திக்கு காரைக்கால்
போய் வருவார்கள். போகும்போது பேருந்தில் போய், திரும்பும்போது பேருந்துக்காசிலும் குடித்துவிட்டு,
தலையால், ஒரு காலால், தவழ்ந்து, கைத்தாங்கலாய், என்று பலவாறாக சரக்கின் வீரியம் பொறுத்து வருவது வழக்கம் !

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்