From Palaniappan A Tue Sep 14 02:39:45 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 14 Sep 1999 09:42:40 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 30488 invoked from network); 14 Sep 1999 09:42:38 -0000
Received: from sunny.pacific.net.sg (203.120.90.127) by qg.egroups.com with SMTP; 14 Sep 1999 09:42:38 -0000
Received: from pop2.pacific.net.sg (pop2.pacific.net.sg [203.120.90.86]) by sunny.pacific.net.sg with ESMTP id RAA16044 for ; Tue, 14 Sep 1999 17:42:36 +0800 (SGT)
Received: from liverpool.ntu.edu.sg (ppp25.dyn70.pacific.net.sg [210.24.70.25]) by pop2.pacific.net.sg with SMTP id RAA28227 for ; Tue, 14 Sep 1999 17:42:35 +0800 (SGT)
Message-Id: <3.0.3.32.19990914172249.019b27a0@...>
X-Sender: pala@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.3 (32)
Date: Tue, 14 Sep 1999 17:22:49 +0800
To: agathiyar@egroups.com
From: Palaniappan A
In-Reply-To: <3.0.3.32.19990909080707.008c9100@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Kittanggi
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2023

அன்பு டாக்டர் JB,
ஆவன்னாறூனா பானாழானாஇ எழுதிக்கொள்வது என்னவென்றால்:-))

நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின்வாழ்க்கைமுறை (கிட்டங்கி விவரம் உள்பட), கோயில் நிர்வாக முறை
ஆகியவை மலேசியாவில் தாங்கள் குறிப்பிட்டுள்ள நிலையிலேயே இங்கும்(சிங்கை) உள்ளது.
யாழ்ப்பாணத்தமிழர்கள் தங்களுக்கு என ஒரு கோயிலைக் கட்டிக்கொண்டாலும், அங்கும் தலைவர்களுக்குக்
கொடுக்கப்படும் மரியாதையைத் தவிரமற்ற பக்தர்களுக்கு எவ்விதப் பிரச்னையும் இல்லை. ஜாதிப்
பிரிவினைகள் இங்கு கோயில்களில்இல்லைஇ. ஆனால் தட்டில் எவ்வளவு போடுகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு
மரியாதை கிடைக்கும். சமயச் சடங்குகள்- அவை எதற்காகச் செய்யப்படுகின்றன-அவை தேவையா-என்றெல்லாம்
சிந்தித்துப்பார்க்காமல் பணம் பண்ணுவதில் நிர்வாகிகளும் குருக்களும் கண்ணும்கருத்துமாய் இருக்கின்றனர்.
பக்தர்களின் சமூக, கல்வி, குடும்பப் பிரச்னைகள் பற்றி நிர்வாகத்தினரோ,குருக்களோ அக்கறை
கொள்வதில்லை. இதனால் பலரை இழந்துவருகிறோம்.
இருப்பினும் இளம் தலைமுறையினரிடம் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எதனையும்அறிந்துகொள்ளவேண்டும் என்ற
துடிப்பும் ஆர்வமும் உள்ளது. அடுத்த நூற்றாண்டில் கோயில்கள் இந்தியர்களின் காட்சிக்கூடங்களாக மட்டும்
இல்லாமல் அவை இந்தியர்களின்-இந்துக்களின் வாழ்க்கையையும் உயர்த்தும் அமைப்புகளாக மாற வழிகாணப்படவேண்டும்.

>கொஞ்சம் கண்டு நோக்கி சரிபாத்துவெரசாச் சொன்னா நல்லது>இ
அடியாத்தி, நல்லாச் சொன்னீ(ஹ)களே, உங்க எழுத்திலெ பிழை காண முடியுமா?
அன்புடன்
பழனி

At 08:07 AM 9/9/99 +0700, you wrote:
>
>
>என்ன ஆவன்னாறூனா பானாழானா?
>இப்பவும் நான் கிட்டங்கியப் பத்தி எழுதிய விவரம் சரியா இருந்துச்சா?
>கொஞ்சம் கண்டு நோக்கி சரிபாத்துவெரசாச் சொன்னா நல்லது.
>
>யிப்படிக்கி
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>
>------------------------------------------------------------------------
>MyPoints-Free Rewards When You're Online.
>Start with up to 150 Points for joining!
>http://clickhere.egroups.com/click/805
>
>
>eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
>http://www.egroups.com - Simplifying group communications
>
>
>
>
>